- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஆளுநரின் கடிதத்தை ஆளுநருக்கே திருப்பி அனுப்பிய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கைக்கு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் பதில் கடிதம் சிங்கள மொழியில் அமைந்துள்ளதால் குறித்த கடிதத்தை மாணவர்கள் ஆளுநருக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் மரணமடைந்த இரு...

முஸ்லிம் காங்கிரஸ் தெளிவான நிலைப்பாட்டில் இல்லை : அமைச்சர் றிசாத்

சுஐப் எம் காசிம்    வடக்குக் கிழக்கு பிரச்சினை உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் அப்போதைய கால சூழ்நிலைக்கேற்ப, முஸ்லிம்களை பாரிய நெருக்கடியிலிருந்து பாதுகாக்க, அதிகாரப்பகிர்வு தொடர்பில் அமைச்சர் அஷ்ரப் மேற்கொண்ட நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, அவரின் மறைவின் பின்னரும்...

இறுதிக்கட்டமாக ஜனநாயகத்தையே அழிக்க துணிந்து விட்டார் : டிரம்ப் மீது ஹிலாரி பாய்ச்சல்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பேசியதாவது:- மிக நீண்டகாலமாக, மிக உயர்ந்த ஜனநாயக நாடாக அமெரிக்கா திகழ்ந்து வருவதற்கு ஒரு காரணம் உள்ளது என்பதை இந்த...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் குற்றத்தை ஏற்கத் தயார்

சொத்து மதிப்பை சரியாக வெளிப்படுத்தாத குற்றம் சுமத்தப்பட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளில் குற்றத்தை ஏற்றுக் கொள்ள தயார் என்று முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன நீதிமன்றில் தெரிவத்துள்ளார்.  குறித்த...

மாணவர்கள் படுகொலைச் சம்பவம் – AK-47 அல்லது அதனை ஒத்த இயந்திர துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் ?

யாழ்.குளப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸாரும் அழைத்துவரப்பட்டுள்ளனர். யாழ்.பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் குறித்த இடத்தை இன்று காலை ஆய்வு செய்துள்ளனர். கை விலங்கிடப்பட்டு...

Latest news

- Advertisement -spot_img