- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஜனவரி முதல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,500 என்ற மலிவு கட்டணத்தில் விமான சேவை

 ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,500 என்ற மலிவு கட்டணத்தில் சராசரி மக்களும் பயணம் செய்யும் விமான சேவை ஜனவரி மாதம் அமலுக்கு வருகிறது. பிராந்திய அளவில் இரண்டாவது நிலை நகரங்களையும், மூன்றாவது நிலை நகரங்களையும்...

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை, றிசாத் முன்னிலையில் பைசர் முஸ்தபா அறிவிப்பு

சுஐப்.எம்.காசிம்    சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை ஒன்றை வெகுவிரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று, நான் இந்த மண்ணிலிருந்து உறுதியளிக்கின்றேன் என உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.  அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் கிழக்கு...

இலங்கை கிரிக்கெட் அணி தனது தனித்துவத்தினை இழந்து வருகின்றது : அர்ஜுன ரணதுங்க

 தற்போது இலங்கை கிரிக்கெட் சூதாகிப் போய் விட்டது என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குற்றம் சுமத்தினார். கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிதாக வீரர்களை சேர்த்துக்கொள்வது முதல்...

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்ற அமைச்சரவை அங்கீகாரம்: றிசாத் அறிவிப்பு

சுஐப் எம்.காசிம்     ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் ஒலுவில் பிரதேச மக்களினதும், அதனை அண்டியுள்ள கிராமங்களான பாலமுனை, நிந்தவூர் பகுதி மக்களினதும் நீண்டகால குறைகளுக்கும்,...

ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான சட்டமூலத்தை மீண்டும் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை !

ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான சட்டமூலத்தை மீண்டும் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஆரம்ப கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய,...

வழங்கப்பட வேண்டிய தீபாவளி முற்பணத்தை தோட்ட அதிகாரி வழங்க மறுத்ததையடுத்து கவனயீர்ப்பு போராட்டம் !

க.கிஷாந்தன் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீபாவளி முற்பணத்தை தோட்ட அதிகாரி வழங்க மறுத்ததையடுத்து 21.10.2016 அன்று லிந்துலை டிலிகுற்றி தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 21.10.2016...

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்!

அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும். உடலில் உப்பு அதிகமாகும் போது...

அல்­ அக்ஸா விவகாரம்-அர­சாங்கம் முஸ்­லிம்­களின் மனதைப் புண்­ப­டுத்­தி­யி­ருக்­கக்­கூ­டாது :ஹசன்­அலி

அல்­ அக்ஸா முஸ்­லிம்­க­ளுக்கே சொந்­த­மா­னது. இஸ்­ரே­லுக்கு சொந்­த­மா­ன­தல்ல என்ற யுனெஸ்­கோவின் பிரே­ர­ணையை ஆத­ரித்து இலங்கை வாக்­க­ளிக்­கா­மைக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் கையெ­ழுத்­திட்டு அர­சாங்­கத்­துக்கு மக­ஜ­ரொன்­றினைக் கைய­ளித்து முஸ்லிம் சமூ­கத்தின் ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்த...

தேர்தலில் தோல்வியடைந்தால் அதை எதிர்த்து சட்டப்படி வழக்கு தொடர்வேன்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பிரபல ரியல் எஸ்டேட்...

மிஹின்லங்கா விமானங்களுக்கு விரைவில் பெயர் மாற்றம் !

இந்த மாதம் இறுதியில் மிஹின் லங்கா எயார்லைன்ஸ் தனது இறுதி பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிஹின் லங்கா நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இருந்த மிஹின் லங்கா என்ற சின்னம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. மிஹின் லங்கா சின்னம்...

Latest news

- Advertisement -spot_img