- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிரித்தானியா அகதிகள் தொடர்பான நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் அகதிகளுக்கு நிதியுதவி

பிரித்தானியா அகதிகள் தொடர்பான நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளுக்கு 2000 பவுண்ட்ஸ் வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளை நோக்கி அகதிகள் படையெடுக்க தொடங்கியுள்ள நிலையில், பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள்...

பலஸ்தீன தூதரகம் அமைக்க காணி வழங்கியமைக்கு பலஸ்தீன அமைச்சர் நன்றி தெரிவிப்பு

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் இலங்கைக்கான பாலஸ்தீன தூதரகமனது தற்பொழுது வாடகை கட்டத்தில் இயங்கி வருகின்றமையினாலும் எதிர்காலத்தில் பாலஸ்தீனத்திற்கும் இலங்கைக்கைக்கும் இடையிலான நட்புரவினை மேலும் கட்டி எழுப்பும் நோக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கான பாலஸ்தீன தூரகமானது...

இறுதி யுத்தத்தின் முடிவில் பிரபாகரனுக்கு என்ன நடந்தது ? : கோத்தபாயவின் விளக்கம்

 விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவே தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு...

தனியார் மருத்துவமனை தீவிபத்தில் 17 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தீ பிடித்தது. உடனடியாக 5 தீயணைப்பு வாகனத்தில் சம்பவ...

ஆற்றில் மூழ்கிய பாகனை தும்பிக்கையால் மீட்ட யானை ( வீடியோ )

தாய்லாந்து நாட்டில் புகழ்பெற்ற யானைகளுக்கான சரணாலயம் உள்ளது. இங்கு ஹம்லா என்னும் ஐந்து வயதான பெண் யானை ஒன்றும் உள்ளது. அந்த யானைக்கு பயிற்சியாளராக டாரிக் தாம்சன் (42) என்பவர் உள்ளார். அந்த...

மருதமுனை இளம் பெண் உயிரிழப்பு – நடந்தது என்ன ?

பி.எம்.எம்.ஏ.காதர்    சில தினங்களுக்கு முன் பெண் ஒருவர் இனந்தெரியாத நபர் ஒருவரால் ஆபத்தான நிலையில் களுவஞ்சிக்குடி வைத்தியாசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிகச் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்த...

கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு கறிவேப்பிலை சிறந்த நிவாரணி !

கறிவேப்பிலை என்றதுமே நம் அனைவரது நினைவுக்கும் வருவது முடி நன்றாக வளரும் என்பதே. உணவுகளில் தினமும் பயன்படுத்தினால், பலரும் அதை சாப்பிடாமல் தூக்கி எறியத்தான் செய்வோம். ஆயுர்வேத மருத்துவத்தில் கூட கறிவேப்பிலையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது....

இரண்டு ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் பழிவாங்கல்களை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது: மஹிந்த

ஒரு பக்கத்தில் மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் என்பது இரண்டு பக்கங்களிலிருந்தும் உருவாக்கப்பட வேண்டுமே தவிர ஒரு பக்கத்தில் மட்டும் இருந்து போதாது...

தொடக்க வீரராக களம் இறங்கி கடைசி வரை களத்தில் நின்ற முதல் நியூசிலாந்து வீரர் லாதம்!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று தரம்சாலாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியினர்,...

புதிய ஆட்சியை உருவாக்க மிகப் பெரிய கடினமான இலக்கை நோக்கி மைத்திரிபால செயற்படுவதாக யாப்பா தெரிவிப்பு !

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்கி ஜனநாயக ரீதியில் புதிய ஆட்சியை உருவாக்க மிகப் பெரிய கடினமான இலக்கை நோக்கி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். கொழும்பில் இன்று...

Latest news

- Advertisement -spot_img