- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஆசியாவின் விவகாரங்களில் தலையிடாதீர்கள்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

தென் சீனக் கடல் பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. மேலும் இப்பகுதியின் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ்,...

முதலமைச்சரின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டுள்ளன

தமிக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை...

ஹக்கீம் தனது கருத்தை சர்வாதிகாரப் போக்கில் திணிக்க எத்தணிக்கின்றாரா?

  சில நாட்களாக அன்சில் – ஹக்கீம் முறுகல் விவகாரம் சமூக வலைத்தளங்களில் மிகவும் சூடு பிடித்துக் காணப்பட்டது.தற்போது அதன் சூடு அன்சிலின் அறிக்கையால் தணிக்கப்பட்டுள்ளது.இங்கு அன்சிலுக்கும் ஹக்கீமிற்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினை ஒரு...

இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதம் வழங்கப்பட்டது

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நம்பர் 1 இடத்தை பிடித்த இந்திய அணிக்கு டெஸ்ட்...

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு திட்டம்

முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று 11 செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.  அங்கு உரையாற்றுகையில், நாட்டை இரண்டாக துண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க...

சிறுநீரகம் தேவை

சிறுநீரகம் பாதிப்படைந்துள்ள ஒருவருக்கு உடனடியாக வைத்தியரின் பரிந்துரைக்கு அமைய சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால் O +. O-  பிரிவு சிறுநீரகம் தேவைப்படுகின்றது . கருணையுள்ளம் கொண்டவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்.   தொடர்புகளுக்கு :- 0715332593    ...

மட்டக்களப்பில் புத்தர் சிலை தாங்கிய புதுமதுர கட்டடத்தை திறந்து வைத்த மஹிந்த ராஜபக்சே

பழுலுல்லாஹ் பர்ஹான்  முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று 11 செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.   அங்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலத்த பாதுகாப்புக்கு...

நடைமுறைகளைப் பின்பற்றியே கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்கள் பணியாற்றுகின்றன:செயலாளர்

  சீனி விற்பனையில் குறித்த விதிமுறைகளுக்கு அமைய உரிய நடைமுறைகளை பின்பற்றியே கைத்தொழில், வர்த்தக அமைச்சு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இந்த செயற்பாடுகளில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் கைத்தொழில்,...

தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வரை உடனடியாக நியமிக்க வேண்டும்:ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்திற்கு உடனடியாக, பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  அவர்...

மாதம்பை சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­களின் காணி உறு­தி­களை பரி­சீ­ல­னைக்­காக பிர­தேச செய­லா­ள­ரிடம் கைய­ளிக்­குக !

புனித பூமி என்ற போர்­வையில் மாதம்­பையில் சுவீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் முஸ்­லிம்­களின் காணி உறு­தி­களை பரி­சீ­ல­னைக்­காக மாதம்பை பிர­தேச செய­லா­ள­ரிடம்  கைய­ளிக்­கு­மாறு பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க சம்­பந்­தப்­பட்ட...

Latest news

- Advertisement -spot_img