- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சிமி தீவிரவாதிகள் கொல்லப்பட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட் விசாரிக்க ஒவைசி கோரிக்கை

மத்தியபிரதேசத்தில் 8 ‘சிமி’ தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி ஐதராபாத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதேகாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுத்தின் ஒவைசி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, ‘சிமி’ இயக்கத்தை சேர்ந்த 8...

இதுவா நல்லாட்சி அரசாங்கம்? எனது வெளிநாட்டு பயணங்களும் தடை செய்யப்பட்டுள்ளது : நாமல்

பணம் தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று அறிவித்தது. கடந்த காலங்களின் போது...

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கான சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை : ரவி

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.  இதன்படி மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கான சம்பளத்தை 300...

உலக நகர தினம் – பிரதம அதிதியாக பிரதமர் ரணில்…!

அஷ்ரப் ஏ சமத் இன்று (31) உலக நகர தினம் நகர மற்றும் மெகா பொலிஸ் அமைச்சா் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள ”சுகுருபாய” கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.  பிரதம அதிதியாக...

தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் !

* குரல் வளையின் மேற்பகுதியில் ஒரு சிறிய அளவு வீக்கம் அல்லது ஏதேனும் கட்டி போன்ற மாறுதல்கள் ஏற்பட்டிருப்பின் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தைராய்டு மெதுவாக அல்லது விரைவாக...

ஜித்தா கால்பந்து மைதானத்தில் நடத்த திட்டமிட்டிருந்த வெடி குண்டு தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 2018-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தற்போது அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சவுதி அரேபியா- ஐக்கிய அரபு...

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொள்ள 8 நிறுவனங்கள் முன்வந்துள்ளன!

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொள்ள சில நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இவ்வாறு எட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய...

றிஷாதின் காய்நகர்த்தலினால் அம்பாறையில் அரசியல் மாற்றமொன்றிற்கான சமிஞ்சை தென்படுகின்றது!

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் அஷ்ரபின் வருகையோடு இலங்கை முஸ்லிம்கள் படிப்படியாக அவரது குடையின் கீழ் ஒன்று கூடலாயினர்.இலங்கை முஸ்லிம்களின் இதயமான அம்பாறையை மு.கா மிக இலகுவாக தன் வசப் படுத்தியிருந்தது.அஷ்ரபின் மரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பிறந்த தின பரிசாக புதிய அரசியல் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட உள்ளது !

கூட்டு எதிர்க்கட்சியின் புதிய அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி நவம்பர் 18 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பிறந்த தினமான நவம்பர் 18 ஆம்...

புளூட்டோவிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் போட்டோக்கள் 15 மாதங்களுக்கு பிறகு பூமியை வந்தடைந்துள்ளது!

சூரிய குடும்பத்தில் உள்ள நவகிரகங்களில் மிக சிறியது புளூட்டோ. இந்த கிரகம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் நியூ ஹாரிசன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு ஆய்வு நடத்திவரும் நியூ ஹாரிசன்ஸ்...

Latest news

- Advertisement -spot_img