- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஆஸ்துமாவை குணமாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவு பொருட்களும், பழக்க வழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவு பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான்...

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப் படை தாக்குதல்!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகமுள்ள மாவட்டங்களில் இன்று வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றது. வணிக வளாகங்களை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. பாக்தாத்தின் கிழக்கு பகுதியில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலுக்கு...

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து முதலமைச்சர்; அதிகாரிகளுடன் ஆலோசனை !

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு  பிறப்பித்த உத்தரவு குறித்து அப்பல்லோ மருத்துவமனையில் அரசு தலைமைச் செயலாளர் மற்றும் உயர்...

எட்கா (ETCA) பேச்சுவார்த்தை எவ்வித அழுத்தங்களுமின்றி தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு: இந்திய இணையமைச்சர்

  சுஐப் எம்.காசிம்  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சேவைகள் மற்றும் முதலீடுகளை பரிவர்த்தனை செய்யும் வகையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான எட்கா (ETCA) பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு, எந்தவித அழுத்தங்களுமின்றி காலவரையின்றி தொடர்ச்சியாக...

அமெரிக்க அதிபர் தேர்தல் : ஹிலாரி - டிரம்ப் இன்று நேரடி விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன் (ஜனநாயக கட்சி), டொனால்டு டிரம்ப் (குடியரசு கட்சி) ஆகியோர் இடையேயான முதல் நேரடி விவாதம் நியூயார்க்கில்...

பிரதான கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சருக்கெதிராக மாகாணசபையில் பிரேரணை நிறைவேற்றம்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் அண்மையில் யாழ். எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தும் எதிர்ப்பு வெளியிட்டும், தென்மாகாண சபையில் இன்று பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.  தென்மாகாண சபை இன்று...

தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட வரிச்சலுகை தொடர்பில் நிதி அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர், சுங்கத்திணைக்களபொதுப் பணிப்பாளர் மற்றும் ஏனைய 11 பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி...

புகையிரதத்தில் ஒருவர் மோதுண்டு மரணம்!

அஸாஹிம்  வாழைச்சேனை புகையிர நிலையத்திற்கும் ஓட்டமாவடி பாலத்திற்கும் இடையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற 'உதேதேவி' புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் இன்று (27.09.2016) இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்...

மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியது!

க.கிஷாந்தன் தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை வரை எரிபொருள் தாங்கி ஏற்றிச் சென்ற புகையிரதம் 27.09.2016 அன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில்...

கொல்கத்தா டெஸ்ட்: லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக காம்பீர் இடம் பிடிக்க வாய்ப்பு?

இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடியவர் கவுதம் காம்பீர். கடந்த 2014-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து சென்று விளையாடியது. அப்போது காம்பீர் மிகவும் மோசமாக விளையாடியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்....

Latest news

- Advertisement -spot_img