- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

புத்தளத்தின் மீது றிசாத் கொண்டுள்ள அளப்பறிய பற்றினை தாங்கிக் கொள்ளமுடியாத கைக்கூலிகல்

கைக்கூலிகளின் கையாளாகாத்தனத்தின் மற்றுமொரு வெளிப்பாடுஅமைச்சர் றிசாத் பதியுதீனை தொடர்புபடுத்தி நடக்காத சம்பவத்தை  நடந்ததொன்று போல் சித்தரித்து கூட்டிக்கொடுக்கும் அசிங்கத்தனமான ஒரு செய்தி முகநுாலில் மீண்டும் வந்துள்ளது. புத்தளம் மன்னார்  வீதி பகுதியில் காரொன்றில் வைத்து...

மனிதம் காக்கும் அமானிதம்

‘அமானத்’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘அமானிதம்’ என்று பொருள். இன்று மனிதர்களிடையே காணப்படும் பெரும் பிரச்சினையே இந்த அமானிதப்பண்பு தான். ஒருவர் நம்மை நம்பிக்கொடுத்ததை திரும்ப அப்படியே ஒப்படைப்பது ‘அமானிதம்’ என்று சொல்லப்படும். நபிகள் நாயகம்...

பாகிஸ்தான் பொருளாதர தடையை சந்திக்க நேரிடும்: ஐரோப்பியன் யூனியன் எச்சரிக்கை!

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதி மக்கள் தனிநாடு கோரி போராடி வருகின்றனர். சுதந்திர கோரிக்கையை வலியுறுத்தி போராடும் பலுசிஸ்தான் அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.  ஐ.நா. பொது சபை...

எகிப்து அகதிகள் படகு விபத்தில் 115 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன!

கடந்த புதனன்று எகிப்தில் இருந்து இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற படகு எகிப்து கடலில் மூழ்கியது. அதில் 450 முதல் 600 பேர் வரை இருந்தனர். விபத்துபற்றி தகவல் அறிந்ததும் மீட்பு...

இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவது தொடர்பில் வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி ஆராய்வு!

    வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோரைமீளக்குடியேற்றுவதற்காக  அமைக்கப்பட்ட வடமாகாணமீள்குடியேற்ற செயலணி பல்வேறு சிக்கலான விடயங்கள்குறித்து கடந்த 20 ஆம் திகதி ஆராய்ந்ததுடன் எதிர்காலசெயற்பாடுகள் குறித்தும் சில முடிவுகளை மேற்கொண்டதாகசிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம்மற்றும் இந்து சமய விவகார அமைச்சு விடுத்துள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்தக்கூட்டத்தில் மீள்குடியேற்றச் செயலணியின்இணைத்தலைவர்களான, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகாரஅமைச்சர் சுவாமிநாதன், கைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சர் ரிஷாட் பதியுதீன், விவசாய அமைச்சர் துமிந்ததிஸாநாயக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மாகாணசபைஉள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும்இந்த செயலணியில் இணைத்தலைவராகப் பணியாற்றுகிறார்.   தேசியக் கொள்கைகள் உள்ளடங்களான மற்றும் அதுதொடர்பான அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகாரிகளும், பொருளாதார விவகாரம், வீடமைப்பு நிர்மாணத்துறை, தேசியபட்ஜட் திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும்இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.   மீளக்குடியேறுவோருக்கான உடனடி உட்கட்டமைப்புதேவைகள், சுகாதாரம், வீட்டுத்தேவைகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் பரிபாலனம், ஆகியவை தொடர்பாகவும்இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.   அரசாங்கமும் ஐ. நா நிறுவனங்களும் கூட்டாக இணைந்துவடமாகாண மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் வகையிலானதேவைகளை மதிப்பீடு செய்வது தொடர்பிலும் இந்தக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.  

இரும்புசத்து, ரத்த சோகை குறைபாட்டை போக்கும் சோளம் !

காய்கறி கடைகளில் இலையுடன் கூடி சோளம் காணப்படும். இது தானிய வகையைச் சார்ந்தது. வெள்ளை, மஞ்சள் என இருந்த சோளம் இன்று பல நிறங்களில் கிடைக்கின்றது.  சோளத்திற்கு சுவை அதிகம். நார்சத்து அதிகம். கொழுப்பு...

பாகிஸ்தான் மீது பழி போடுவதே இந்தியாவுக்கு வேலையாகி விட்டது: நவாஸ் ஷெரிப் பேட்டி

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா வந்திருக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், நியூயார்க் நகரில் பாகிஸ்தான் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 18 இந்திய...

முஸ்­லிம்கள் கடந்த கால கசப்­பான சம்­ப­வங்­களை மறந்து எம்­முடன் ஒன்று சேருங்கள்..!

முஸ்­லிம்கள் கடந்த கால கசப்­பான சம்­ப­வங்­களை மறந்து எம்­முடன் ஒன்று சேருங்கள். நாம் அமைக்­க­வுள்ள ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்குப் பாது­காப்பும் ஏனைய சமூ­கங்­களைப் போல் சகல உரி­மை­களும் வழங்­கப்­படும் என மஹிந்த தரப்பினர் அழைப்பு...

கிழக்கு பிரிந்­தி­ருக்க வேண்டும் என்­பதே முஸ்லிம்களின் அபி­லா­சை­யாகும்: சரத் அமு­னு­கம

முஸ்லிம் ஒரு­போதும் வடக்கும் கிழக்கும் இணை­வதை விரும்­ப­வில்லை. கிழக்கு பிரிந்­தி­ருக்க வேண்டும் என்­பதே அவர்­க­ளது அபி­லா­சை­யாகும். இன்று பல்­லின மக்கள் வாழும் எமது நாட்டில் நாம் பேதங்­களை மறந்து எமது சமய அடை­யா­ளங்­களை பேணிக்­கொண்டு...

ஏமாற்றம்… தொழிலாளர்கள் நிர்க்கதி..!

க.கிஷாந்தன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை 22.09.2016 அன்று கொழும்பில் 9வது தடவையாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோழ்வியுற்றது. கடந்த வருடம் மார்ச் 31ம்...

Latest news

- Advertisement -spot_img