- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வங்கிகளுக்கு வட்டி கட்ட வக்கில்லாமல் அலையும் பைசல் காசிம் றிசாத்தை விமர்சிக்கின்றார் : மான்குட்டி

  என் நண்பன் அமைச்சர் பைசால் காசீம் அவர்களுக்கு அரசியல் முகவரி கொடுத்தவர் இந்த மான்குட்டியும் ஒருவர் என்பது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கின்றேன். இதற்கு சாட்சியாக நிந்தவூரில் உள்ள கல்விமான்கள். நிந்தவூர் பைசால் காசீம் நண்பனின்...

காவிரிப் பிரச்சினை – கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், கர்நாடக மாநிலத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு, இந்திய உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்காமல், வன்முறையில் இறங்கியமை சட்டவிரோதமென்றும் பொதுச் சொத்துக்களை தீவைத்து எரித்தமை கண்டனத்துக்குரியது என்றும்...

அமைச்சர் ராஜிதவினால் ஆயுர்வேத ஔடத கூட்டுத்தாபனத்தின் முரண்பாட்டை விசாரிக்க குழு

ஆயுர்வேத ஔடத கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை தீர்பப்தற்காக விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.  சுகாதார அமைச்சின் நிர்வாகப் பிரிவின் மேலதிக செயலாளர் பீ.ஜீ.எஸ் குணதிலக தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக...

மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்

புதியகட்சி ஒன்று குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.  கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இதனை தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில், மகிந்த தரப்பு ஆதரவாளர்களுக்குஇடையிலான சந்திப்பு...

எமக்கு சமூகத்துக்காக பேசக்கூடிய தைரியத்தையும் உணர்வையும் எம்மத்தியில் ஏற்படுத்திய தலைவர் : ஹிஸ்புல்லாஹ்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!     ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அல்ஹாஜ் அஷ்ரப்பினுடைய 16ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவருடன் நெருங்கிப் பழகியவன், அவரது அரசியல் பயணத்தில் பக்கபலமாக  இருந்தவன் என்றவகையில் அவர்...

கைது செய்யப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமேவிற்கு 22ம் திகதி வரை அவரை விளக்கமறியல்

இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமேவிற்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் 22ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நிதி மோசடி...

அணியில் இருந்து நீக்கப்படும்போது எப்போதுமே ஏமாற்றத்தை அளிக்கும் : ஷிகார் தவான்

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஷிகார் தவான். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வீரரான அவர் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே எடுத்தார். முதல் டெஸ்டில் 84 ரன்கள் எடுத்தார்....

தைவான் – சீனாவை கடும் புயல் தாக்கியது: 10 சரக்கு கப்பல்களின் நங்கூரம் துண்டிப்பு ( வீடியோ )

தைவான் மற்றும் சீனாவை கடும் புயல் தாக்கியதையடுத்து துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 சரக்கு கப்பல்களின் நங்கூரம் துண்டிக்கப்பட்டதால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. தென்சீன கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த புயல் இன்று அதிகாலை...

போர்ட் சிட்டி அமைக்கப்பட்டிருந்தால் அந்தப் பகுதி வானம் கூட சீனாவுக்கே சொந்தமாகி இருக்கும்

மஹிந்த ராஜபக்ஸவின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர்ட் சிட்டி அமைக்கப்பட்டிருந்தால் அந்தப் பகுதியிலிருக்கும் வானம் கூட இலங்கைக்கு சொந்தமாகி இருக்காது சீனாவுக்கே சொந்தமாகி இருக்கும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர்...

பெண்கள் அருந்தும் பியரும் ஆண்களின் ‘கவலையும்’

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகின் அனேகமான நாடுகளில், பெண்களுக்கான உரிமைகள், ஓரளவு கிடைத்திருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த நிலைமையோடு ஒப்பிடும் போது, இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மிக முக்கியமானது. முன்பை விட அதிகளவிலான பெண்கள், நிர்வாகப்...

Latest news

- Advertisement -spot_img