- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாரிய நட்டத்தில் தபால் திணைக்களம்

கடந்த வருடம் தபால் திணைக்களமானது 504 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்திற்கான தபால் திணைக்களத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை 2014ஆம் வருடம் 298 கோடி ரூபா நட்டமும்,கடந்த வருடம்...

முதிர்ச்சி அடைந்த விராட் கோலியின் கீழ் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன்: மிஸ்ரா சொல்கிறார்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் அஸ்வின் உடன் இணைந்து மிஸ்ரா சிறப்பாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில்...

நடந்தவை பற்றி கதைத்து பஷீரை வீழ்த்த முனைவது அமைச்சர் ஹக்கீமின் இயலாமை

 கடந்த முதலாம் திகதி பாலமுனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மு.கா கட்சிப் போராளிகள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமினால் வழங்கப்பட்ட தொழில் விடயத்தினால் மு.கா மீது வெறுப்புற்று மு.கா தலைவரும் முரண்பட்ட போது அமைச்சர்...

இனங்களுக்கிடையே நல்லுறவு ஏற்பட்டு சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழும் சூழல் உருவாகட்டும்

  இனங்களுக்கிடையே சுமுகமான நல்லுறுவு ஏற்பட்டு சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழும் சூழல் நிலைத்து நிற்கவேண்டுமென, இந்த தியாகத் திருநாளில் முஸ்லிம்கள் ஏக இறைவனைப் பிராத்திக்க வேண்டும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன்...

நமக்கும் தியகாத் திருநாள் உண்டோ ! – வேதாந்தியின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

  ஏ.எல்.ஆஸாத். – சட்டக்கல்லூரி   ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சரும் முஸ்லிம்...

அடைக்கலக் கோரிக்கை தொடர்பான சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகரிக்கும் குடியேறிகளின் நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கு அடைக்கலக் கோரிக்கை தொடர்பான சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதான தெற்கு ஐரோப்பிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.   ஐரோப்பிய நாடுகளுக்கடையேயான அடைக்கலம் கோருவது தொடர்பான சட்ட...

அமைச்சரவையில் மாற்றம் , ஜனாதிபதி மற்றும் பிரதமர் தீர்மானம்

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தீர்மானித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் அமைச்சர்கள் சிலர்...

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் 100 மில்லியன் இழப்பீட்டை கோரியுள்ள நாமல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் இழப்பீடு கோரி தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.  பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சட்டவிரோதமாக தன்னை கைது...

தான்சானியா நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழப்பு – 200 பேர் காயம்

தான்சானியாவில் 5.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வடமேற்கு தான்சானியாவில் 5.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின....

Latest news

- Advertisement -spot_img