- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மாவடிப்பள்ளி சம்பவத்துக்கும் அமைச்சர் றிசாத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது: அ. இ. ம.கா. அறிவிப்பு

   மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற சம்பவத்தை அமைச்சர் றிசாத்துடன் தொடர்புபடுத்தி முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை அமைச்சர் நசீர், மாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோர் அடுத்தடுத்து நடாத்திய ஊடகவியலாளர் மாநாடுகள், அமைச்சர் றிசாத் மீது...

ஒபாமாவை விட, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு சிறந்த தலைவர்: டிரம்ப்

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் தனது பிரசாரத்தின்போது பலமுறை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதிபர் ஒபாமாவையும் விமர்சித்து வருகிறார்.  இந்நிலையில், மூத்த ராணுவ...

சுதந்திர தின விழாவில் பிரேசில் அதிபருக்கு எதிராக கூச்சல்-அமளி

பிரேசில் அதிபராக இருந்த டில்மா ரூசோப் ஊழல் புகார் காரணமாக பாராளுமன்றத்தின் மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மைக்கேல் டெமர் புதிய அதிபராக கடந்த வாரம் பதவியேற்றார். இந்த நிலையில் பிரேசில் சுதந்திர...

‘ஈரா­னியர்கள் முஸ்­­லிம்கள் அல்லர்’ என சவூதி அரே­பி­யாவின் பிர­தம முப்தி தெரிவிப்பு

  'ஈரா­னியர்கள் முஸ்­­லிம்கள் அல்லர்' என சவூதி அரே­பி­யாவின் பிர­தம இமாம் முப்தி அப்துல் அஸீஸ் அல் ஷெய்க் தெரி­வித்­துள்­ளார்.  சவூதி அரே­பியா தொடர்பில் ஈரா­னிய ஆன்­மிக தலைவர் ஆயதுல்லா அலி கொமைனி வெ ளியிட்ட...

ஒன்பது விக்கட்டுக்களால் இங்கிலாந்தை தோற்கடித்த பாகிஸ்தான் (வீடியோ)

https://www.youtube.com/watch?v=rEKcpaKvFVU   இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. ஒரு நாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இரு அணிகள்...

கெஜ்ரிவால் அரசின் 21 செயலாளர்கள் நியமனம் ரத்து: ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

டெல்லியில் கெஜ்ரிவால் நியமித்த 21 செயலாளர்கள் நியமன உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்தது. டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் பாராளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். இது மந்திரிகளுக்கு இணையான பதவியாகும். இதற்கான சட்ட...

தூதுவர் மீதான தாக்குதல் தமிழர்களின் இராஜதந்திர நகர்வில் ஒரு கீறலை ஏற்படுத்தியுள்ளது

இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களுல்  அதிகமானவர்கள் யுத்தம் என்ற போர்வையில் ஒளிந்துகொன்டு தமிழருக்கு கொடுமை இழைத்தவர்களாகவே காணப்படுகின்றனர்.யுத்தத்தை ஒழிக்கின்றோம் என்ற பெயரில்-புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்கள் கடத்தப்பட்டமையும்-காணாமல் ஆக்கப்பட்டமையும்-கொல்லப்பட்டமையும்-இடம்பெயர்க்கச்...

எல்லா பொறுப்புக்களையும் அதிபர், ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டு கண்கானிக்க முடியாது

பைஷல் இஸ்மாயில்     மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் மட்டுமல்ல அவர்களின் ஏனைய செயற்பாடுகளிலும் பெற்றோர்கள் மிகக் கூடுதலான கவனம் செலுத்தவேண்டும் என பாத்திமா மகளிர் இஸ்லாமிய அரபிக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் என்.எம்.அப்துல் ஹலீம் மௌலவி...

நாமலின் வாகனத்தை தீர்வையற்ற அனுமதிப்பத்திரம் மூலம் இறக்குமதி செய்ய முடியாது – ராஜித

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் வாகனத்தை தீர்வையற்ற அனுமதிப்பத்திரம் மூலம் இறக்குமதி செய்ய முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் நாமலின் வாகனம் மீட்கப்பட்டிருந்தது. இந்த...

27ம் திகதி லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுக்க நீதவான் அனுமதி

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டி எடுக்க கல்கிசை நீதவான் அனுமதியளித்துள்ளார்.  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கல்கிசை நீதவான் முஹமட் சகாப்தீன் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.     லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட...

Latest news

- Advertisement -spot_img