- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஒபாமாவை தனிப்பட்ட முறையில் திட்டியதற்கு வருத்தம் தெரிவித்த பிலிப்பைன்ஸ் அதிபர்!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை அமெரிக்காவின் லாவோஸ் நகரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின்போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் விவகாரத்தில் நடைபெற்றுவரும்...

மலேரியா நோய் முற்றிலும் இல்லாதொழிக்கப்பட்ட நாடு இலங்கை..!

மலேரியா நோய்  முற்றிலும்  இல்லாதொழிக்கப்பட்ட நாடு  இலங்கை என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.ஹெச்.ஓ.) அறிவித்துள்ளது. மலேரியா மிகப்பரவலாக காணப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து மலேரியாவை முற்றிலும் ஒழித்த சாதனையை...

மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமைக்கு பயங்கரவாதம் காரணம் அல்ல:

மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமைக்குபயங்கரவாதம் காரணம் அல்ல இலங்கையின் அரசியல் வித்தியாசங்களே எனமலேசியாவின் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்Datuk Nur Jazlan Mohamed தெரிவித்துள்ளார் என அந்நாட்டு ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது.  இலங்கையின் அரசியல் நிலைமைகள் காரணமாகவே...

ஹிரா பௌண்டேஷனினால் மற்றுமொரு ஒப்பந்தம் கைச்சாத்து!

100 மில்லியன் ரூபா செலவில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரனையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) ஆகியவற்றுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள்...

யாழ் பல்கலைக்கழக தொழுகையறை தாக்குதலுக்கு மக்கள் காங்கிரஸ் கண்டனம்.!

  யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசின் தொழுகை அறை தாக்கப்பட்டமை வருத்தத்துக்குரியது எனவும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் யாழ் பல்கலைக்கழக நிருவாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள்...

‘கிழக்கு தொடர்பில் கிழக்குக்கு வெளியேயுள்ள தலைமைகளுடன் பேச முடியாது’ : அதாஉல்லா

முகம்மது தம்பி மரைக்கார் 'இலங்கை - இந்திய ஒப்பந்தமானது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச் சாசனம்' என்று, முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கூறுவார். அந்த ஒப்பந்தத்தின் மூலமாகத்தான் வடக்கு மற்றும்...

அன்சார் மீது தாக்குதல் நடத்தியோருக்கு உரியதண்டனை வழங்க வேண்டும் :றிசாத் கோரிக்கை

அமைச்சரின் ஊடகப்பிரிவு  மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹீம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் மலேசியாவில் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் றிசாத்...

வஸீம் படு­கொலை: கன­டா­வுக்கு மேல­திக ஆய்­வு­க­ளுக்­காக அனுப்­பப்பட்ட சீ.சீ.ரி.வி. காட்­சிகள் தெளிவற்றது !

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொலை தொடர்பில் மர்­மங்­களைத் துலக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­பட்டு கன­டா­வுக்கு மேல­திக ஆய்­வு­க­ளுக்­காக அனுப்­பப்பட்ட சீ.சீ.ரி.வி. காட்­சிகள் ஊடாக தெளி­வான எந்த முடி­வுக்கும் வர­மு­டி­யாது என பிரிடிஷ் கொலம்­பியா ஆய்வு...

Latest news

- Advertisement -spot_img