- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்து சம்மன் !

மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கவலை வௌியிட்டு, மலேஷிய உயர்ஸ்தானிகருக்கு இலங்கை வௌிவிவகார செயலாளர் சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.  மாநாடு ஒன்றுக்காக மலேஷியா சென்றிருந்த இலங்கையின் முன்னாள்...

கேலக்ஸி நோட் 7எஸ் செல்பேசி விற்பனை நிறுத்தம்- பேட்டரிகள் வெடிப்பதாக புகார்!

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட உயர்தர ஸ்மார்ட் செல்பேசிகள் சிலவற்றில் இருக்கும் பேட்டரிகள் வெடிப்பதாக வந்த புகார்களை அடுத்து, சாம்சங் நிறுவனம், புதிய மாடல் ஸ்மார்ட் செல்பேசி விற்பனையை இடைநிறுத்தியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் பத்துக்கும்...

கறுப்புப் பணத்தை முதலீடு செய்யக்கூடிய சிறந்த இடமாக தலைநகர் கொழும்பு !

கறுப்புப் பணத்தை முதலீடு செய்யக்கூடிய சிறந்த இடமாக தலைநகர் கொழும்பின் அதி சொகுசு வீட்டு நிர்மானத் திட்டங்கள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் முன்னணி வர்த்தக வங்கிகளில் ஒன்றான ஹொங்கொங் என்ட் ஷங்காய் பேன்கின் கோப்ரேசன்...

தாஜ்மஹால் அருகே விரைவில் சர்வதேச விமான நிலையம் ?

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிட, உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு வருடமும் சுமார் 65 லட்சம் இந்தியர்களும், 7 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளும் தாஜ்மஹாலை பார்வையிடுகின்றனர். புகழ்பெற்ற...

சர்வதேச தடையை அத்துமீறிய வகையில் வடகொரியா 3 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது!

சர்வதேச தடையை அத்துமீறிய வகையில் இன்று வடகொரியா அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த...

ரயில் தடம்புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!

க.கிஷாந்தன்   பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பொடிமெனிக்கே ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. ரயிலின் பயணிகள் பெட்டி ஒன்றே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.   கொட்டகலை...

மஹிந்த தனது மலேஷிய விஜயத்தை நிறைவு செய்துவிட்டு இன்று காலை நாடு திரும்பியுள்ளார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மலேஷிய விஜயத்தை நிறைவு செய்துவிட்டு இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.  இதேவேளை, நாளை மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர்...

இங்கிலாந்து அணி 5-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரில் பாகிஸ்தானை வென்றது!

பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்தது....

முஸ்­லிம்கள் குர்பான் கட­மை­யின்­போது நாட்டின் சட்ட விதி­களைப் பேண வேண்டும் :உலமா சபை

முஸ்­லிம்கள் குர்பான் கட­மை­யின்­போது நாட்டின் சட்ட விதி­களைப் பேணு­வ­துடன் ஏனைய இன மக்­களின் உணர்­வு­க­ளையும் மதிக்க வேண்­டு­மென அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ள­துடன் கூட்­டுக்­குர்­பானை வர­வேற்­றுள்­ளது. இதேவேளை, கொழும்பு பிர­தேச...

மலேசியா பன்கோர் டயலொக் (Pangkor Dialogue) மாநாட்டில் பிரதம அதிதியாக அமைச்சர் றிசாத்…!

அமைச்சின் ஊடகப்பிரிவு  மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும்  கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மலேசியாவில் இன்று (05/09/2016) ஆரம்பமான பன்கோர் டயலொக் (Pangkor Dialogue) மாநாட்டில் பிரதம அதிதியாகப் பங்கேற்றுஅங்குரார்ப்பண உரை நிகழ்த்தினார். இந்த...

Latest news

- Advertisement -spot_img