- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

எம்மை நாமே பாதுகாப்போம்

SM சபீஸ்  பார்வையிடுவதும், பார்த்துவிட்டு அறிக்கைவிடுவதும், அமைச்சரவையில் பேசாபூனையாக இருந்துவிட்டு பாராளுமன்றில் பூச்சாண்டி காட்டுவதுமான ஏமாற்று வேலைகளை மக்களின்று உணர்ந்துவிட்டனர் .  நாங்கள் கண்ட தலைமை மக்களுக்கு தேவையானவற்றை சத்தமின்றி செய்துவிட்டு, இதுதான் வழி நடந்துசெல் என்று...

பான் கீ மூனை அமைச்சர் றிசாத் நாளை சந்தித்துப் பேச்சு!

சுஐப் எம்.காசிம்     இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் நாளை காலை (02/09/2016)...

கொழும்பு நகரில் காட்டுச் சட்­டத்­துக்கு ஒரு போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை: பைசர் முஸ்­தபா

கொழும்பு நகரில் காட்டுச் சட்­டத்­துக்கு ஒரு போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை எனத் தெரி­வித்­துள்ள மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா செப்­டெம்பர் மாதம் 15 ஆம் திக­திக்குப் பின்பு கொழும்பு நகரில்...

எல்லையில் சுவர் கட்டுவதற்கு மெக்சிகோ செலவிட வேண்டும்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் குடியரசு கட்சி தலைவராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரச்சினையில் சிக்கி வருகிறார். அமெரிக்காவில் 1 கோடியே 10...

கால விசித்திரம் [கட்டுரை]

    - முகம்மது தம்பி மரைக்கார் - 'உனது ஒவ்வொரு தவறும், உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்' என்பார்கள். நம்மில் அனேகமானோர் தாங்கள் உத்தமனாக இருப்பதை விடவும், தமது எதிராளியை அயோக்கியனாகச் சித்தரிப்பதிலேயே அதிக கரிசனை கொள்கின்றார்கள்....

அக்கரைப்பற்றில் அநியாயமாக இடமாற்றப்பட்ட ஆசிரியர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் முறையீடு!

  எந்தவிதமான காரணங்களுமின்றி முறைகேடான வகையில், தாங்கள் பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் முறையிட்டனர்.  அம்பாறை கச்சேரியில் இன்று காலை (01/09/2016)...

தமிழ் தேசியத்தின் உத்தரவாதத்தின் பேரிலுமே முஸ்லிம் தேசியம் சமஷ்டி ஆட்சி கோருகின்றது:சேகு இஸ்ஸதீன்

  வ/கி தமிழர்களுக்கு சமஷ்டி ஆட்சி அதிகாரம் வழங்கப்படும்போது, வ/கி முஸ்லிம்களுக்கும் சமஷ்டி ஆட்சி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தமிழரசுக் கட்சியினதும், தமிழர் விடுதலைக் கூட்டயினதும் உத்தரவாதங்களுக்கு அமைவானதாகவே செய்யப்படுகிறது| என்று கலைக்கப்பட்ட வஃகி...

Latest news

- Advertisement -spot_img