- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வடக்கு – கிழக்கு இணைப்பு: நிகழ்ச்சி முன்னோட்டம் [ ஏ.எல்.நிப்றாஸ்]

திரைப்படங்களுக்கான அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான 'முன்னோட்டங்கள்' (ட்ரைலெர்) காண்பிக்கப்படும் போது, அவற்றில் சிலவற்றின் கதைகள் என்னவென்றே புரியாது. சில நிகழ்ச்சிகளும் நாடகங்களும் 'இப்படித்தான் இருக்கும்' என்று நம்பிக் கொண்டிருப்போம். ஆனால், அதன் கதை...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- பிரதமர் ரணில் பேச்சுவார்த்தை !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கியிருந்தார். இந்தச் சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரதமருடன்...

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவரான எனட் டிக்சன் இலங்கை வந்துள்ளார்!

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவரான எனட் டிக்சன் இருநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.  கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் அவர் இலங்கைக்கு மூன்றாவது முறையாக தற்போது விஜயம் செய்வதாக,...

புதிய அரசியலமைப்பு நகலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் :மங்கள

அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு நகலை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமென வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வௌியிட்டுள்ளார். எமது நாட்டின் பண்முகத் தன்மையை சிறப்பிக்கும் வகையில் அது அமைந்திருக்கும்...

கிழக்கில் சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த ஹிஸ்புல்லாஹ்விடம் கட்சித் தலைவர், செயலாளர் ஆலோசனை!

  கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான விசேட பொறுப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம்கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்...

அட்லாண்டிக் கடலில் உள்ள அசென்சன் தீவு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அட்லாண்டிக் கடலில் உள்ள வடமேற்கு அசென்சன் தீவு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலை மையமாக வைத்து உருவான இந்த நிலநடுக்கம் அசென்சன் தீவில் இருந்து சுமார் 975 கி.மீ...

பொகவந்தலாவையில் கிடங்கிலிருந்து சடலம் மீட்பு!

க.கிஷாந்தன் கீரை பிடிங்க சென்றனர் கிடங்கில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் 28.08.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது, மாணிக்ககல் அகழ்வில்...

சர்ச்சைக்குரிய மும்மன்ன பிரதேச பாடசாலை மைதானத்தை மீட்டெடுக்க அமைச்சர் ரிஷாட் ஊர்மக்களிடம் உறுதி !

  சுஐப் எம் காசிம் மும்மன்ன பிரதேசத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை குறித்தும் சிங்கள -முஸ்லிம் மக்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் பரஸ்பர நம்பிக்கையீனங்கள் தொடர்பிலும் உண்மை...

Latest news

- Advertisement -spot_img