- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கி நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள்!

  காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு ஒன்றை வழங்கி அவர்களின் விமோசனத்துக்காக நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் இன்று மாலை (25/08/2016) தெரிவித்தார். இறப்புகளின்...

வர்த்தகர் முஹமட் ஷாகிப் சுலைமானின் மரணம் எப்படி நிகழ்ந்தது..?

பம்பலபிடி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் முஹமட் ஷாகிப் சுலைமான் உயிரிழந்தமைக்கான காரணம் வௌயாகியுள்ளது.  இன்று அவரது சடலம் குறித்த பிரேதப் பரிசோதனைகள் கோகலை வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரி ரமேஷ் அலகியவத்தவினால் மேற்கொள்ளப்பட்டன.  இதன்படி மரணத்துக்குக்...

தைராய்டு சுரப்பி சீராக செயல் பட வழி வகுக்கும் தேங்காய்த் தண்ணீர்!

இளநீர் அருந்துவதன் நன்மைகள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதேபோன்று தேங்காய்த் தண்ணீரும் பல நன்மைகளைத்தருவதை பலரும் அறிந்திருக்கமாட்டார்கள். தேங்காய்த் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல...

உலக வங்கியின் தலைவராக மீண்டும் ஜிம் யாங் கிம்- அமெரிக்காவின் நிதித்துறை அறிவிப்பு !

உலக வங்கியின் தலைவராக மீண்டும் ஜிம் யாங் கிம் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நிதித்துறை அறிவித்துள்ளது. உலக வங்கியின் தலைவராக தென்கொரியா நாட்டை சேர்ந்த ஜிம் யாங் கிம் கடந்த 1-7-2012 அன்று பொறுப்பேற்றார். உலக...

இலங்கை தொடரில் ஆஸி. கேப்டன் ஸ்மித்திற்கு ஓய்வு !

ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணிக்கு ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக உள்ளார். இவர் தலைமையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 0-3 என தோற்றது....

மைத்திரிபால தலைமையிலான அரசாங்கம்,அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து துரிதமாக செயற்படவில்லை: சம்பந்தன்

உடனடியாக அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  அத்துடன் தீவிரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் நடவடிக்கை...

benchmarking நிறுவனத்துடன் மட்டக்களப்பு கெம்பஸ் பேச்சு!

மட்டக்களப்பு கெம்பஸில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உல்லாசப் பயணத்துறை,  முகாமைத்துவப் பட்டதாரி பயிற்சிகள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும், அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் STR share...

எத்­தனை இடை­யூறு வந்­தாலும் தாருல்­ஸ­லாத்தை மீட்­டெ­டுக்கும் எனது அமைதிப் போராட்டம் தொடரும்:பஷீர் சேகு­தாவூத்

செவ்­வாய்க்­கி­ழமை  நடை­பெற்ற  முஸ்லிம்  காங்­கி­ரஸின்  அர­சியல் உயர்­பீடக் கூட்­டத்தில்  நான் பேச  எழுந்­த ­போது சில உறுப்­பி­னர்கள் எழுந்து சப்­த­மிட்டு இடை­யூறு விளை­வித்­தனர். இது ஏற்­க­னவே  திட்­ட­மிட்டு  செய்­யப்­பட்­ட­தாகும்.  எத்­தனை  இடை­யூறு வந்­தாலும் தாருல்­ஸ­லாத்தை...

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து தீ எச்சரிக்கை!

  அமெரிக்காவின் நீயூ ஜெர்சி நகருக்கு செல்ல வேண்டிய எயார் இந்தியா விமானம் இன்று கஜகஸ்தானில் வைத்து அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எயார் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.ஐ. 191 பயணிகள் விமானம், பயணிகளுடன் மும்பையில்...

அமைச்சரின் கோரிக்கையை ஏற்று சிலாவத்துறை, முள்ளிக்குளம் காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

  அமைச்சரின் ஊடகப்பிரிவு   மன்னார் சிலாவத்துறை, முள்ளிக்குளம் ஆகிய பிரதேசங்களில் யுத்த காலத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன், காணி, நீர்ப்பாசன மேற்பார்வை அமைச்சுக் கூட்டத்தில் விடுத்த...

Latest news

- Advertisement -spot_img