- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது புதல்வருக்கு விளக்கமறியல்

ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களை எடுத்துச் சென்றமை மற்றும் தம்வசம் வைத்திருந்தமை சம்பந்தமாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது புதல்வர் ரவிந்து குணவர்தன ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை...

உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது

யுரேசிய பொருளாதார ஒன்றியத்தின் 'Astana EXPO-2017' என்ற மிகப் பெரிய உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பிராந்தியத்தின் தலைநகரான ஆஸ்தானவில் நடைபெறவிருக்கும் இக் கண்காட்சியில் கிட்டத்தட்ட ஐந்து...

சூறைக்காற்றுடன் பெருமழை டோக்கியோவில் ரெயில், விமான சேவை பாதிப்பு!

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் இன்று பலத்த சூறைக்காற்றுடன் பெருமழை பெய்து வருகிறது. இதனால் டோக்கியோ மற்றும் பிற நகரங்களில் புறநகர் ரெயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  டோக்கியோ மற்றும் அதன்...

குடிவரவு குடியகல்கவு திணைக்களம் 29 ஆம் திகதி பொதுமக்களது பாவனைக்காக திறந்து வைக்கப்படும்!

அஷ்ரப் ஏ சமத் குடிவரவு குடியகல்கவு திணைக்களம்  பத்தரமுல்லையில் செத்திசிரிபாயவில் அருகில் உள்ள  சுஹூருபாய என்ற 25 மாடிகளைக் கொண்ட செயலகத்தில் 29 ஆம் திகதி பொதுமக்களது பாவணைக்காக திறந்து வைக்கப்படும். .   ...

தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் போது கூட அதன் பயன்கள் பலவகைப்படும்!

தனியாக மட்டுமின்றி தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் போது கூட அதன் பயன்கள் பலவகைப்படும். அவை என்னவென்று பார்க்கலாம். * பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட இதயம் பலம் பெரும். * பழச்சாறுடன்...

ஆப்கானிஸ்தான் நாட்டில் புதுப்பிக்கப்பட்ட ஸ்டோர் அரண்மனையை மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் புதுப்பிக்கப்பட்ட ஸ்டோர் அரண்மனையை பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் காஸ்ரே-ஸ்டோர் என்ற பழங்கால அரண்மனை உள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை...

ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது..!

ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது.  உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31–வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5–ந் திகதி கோலாகலமாக தொடங்கியது.  தென்அமெரிக்க...

சட்டவிரோத நடைபாதைகளில் உள்ள கடைகளை வரும் 15ஆம் திகதிக்கு முன் அகற்ற காலக் கேடு!

அஷ்ரப் ஏ சமத் கொழும்பு நகரில் உள்ள சட்டவிரோத நடைபாதைகளில் உள்ள கடைகளை எதிா்வரும் செம்படம்பா் 15ஆம் திகதிக்கு முன் அகற்றுவதற்கு காலக் கேடு விதித்துள்ளதாக மாகாணசபைகள் உள்ளுராட்சி சபைகள் அமைச்சின் செயலாளா் கமல்...

அம்மை நோயை ஒழிக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்த மூத்த விஞ்ஞானி மரணம்!

அம்மை நோயை ஒழிக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வல்லுனர்கள் குழுவுக்கு தலைமை தாங்கி, உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரும்பங்காற்றிய மூத்த விஞ்ஞானி டி.ஏ. ஹென்டர்சன்(87)...

வஸீம் தாஜுதீன் படு­கொலை சி.சி.ரி.வி. காட்­சிகள் இன்று கன­டா­வுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளன!

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விசா­ர­ணைகள் தொடர்பில் கைப்­பற்­றப்­பட்ட சி.சி.ரி.வி. காட்­சிகள் இன்று கன­டா­வுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளன. கன­டாவின் பிரிடிஷ் கொலம்­பியா இர­சா­யன ஆய்வு கூடத்­துக்கு இந்த சி.சி.ரி.வி.காட்­சிகள் இன்று குற்றப் புல­னாய்வுப்...

Latest news

- Advertisement -spot_img