- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இலங்கையில் கொடூரமான, மிக மோசமான இராணுவ ஆட்சியே கடந்த காலங்களில் இருந்துள்ளது : மாவை

இலங்கையில் கொடூரமான, மிக மோசமான இராணுவ ஆட்சியே கடந்த காலங்களில் இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டைமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் எழுத்தாளர் தா. தேச இலங்கை மன்னன்...

ரியோ ஒலிம்பிக் மைதானத்தில் கேமிரா விழுந்து 7 பேர் காயம்!

ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஸ்பைடர் கேமராக்கள் மூலம் போட்டிகள் டெலிவி‌ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இந்நிலையில், பார்க் மைதானத்தில் அந்தரத்தில் தொங்கும் இந்த ஸ்பைடர் கேமராவின் வயர் அறுந்தது விபத்து...

எதிர்நீச்சல் போட்டே மக்கள் பணியாற்ற வேண்டியிருக்கின்றது: யாழ்ப்பாணத்தில் றிசாத்

  சுஐப் எம்.காசிம்.   பல்வேறு கஷ்டங்களுக்கும், அழுத்தங்களுக்கும் மத்தியிலேயே தான் எதிர்நீச்சல் போட்டே  மக்கள் பணியாற்றி வருவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இன்று காலை (16/08/2016) யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் ஒன்றை...

ஸ்ரீ மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவம்!

க.கிஷாந்தன் பதுளை ஸ்ரீ மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவம் 16.08.2016 அன்று நடைபெற்றபோது பிரதான பால்குடங்கள் எடுத்துவரப்படுவதையும் பால்குட பவனியையும் தீச்சட்டி எடுத்துவரப்படுவதையும் அடியார்களையும் சுவாமிகளுக்கு பாலாபிஷேகம் இடம்பெறுவதையும் பூஜைகளையும்...

வடக்கில் இடம்பெற்று வரும் சிகிச்சை முகாம் !

அஷ்ரப் ஏ சமத் அமேரிக்காவின் பசுபிக் கட்டளைப் பிரிவின் 60 விமாணப்படை பிரிவும் - இலங்கை விமாணப்படையுடன் இணைந்து வடக்கில் சிகிச்சை முகாமொன்றை (17-20)ஆம் திகதிவரை நடாத்துகின்றது.  இதில் கண்பாா்வை, பற்சிகிச்சை, உடற்சுகாதாரம். உடற்பயிற்சி,...

தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து தீவிர ஆய்வு செய்வேன்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார்.  இந்நிலையில்,...

போல்வால்ட் பந்தயத்தில் பிரேசில் வீரர் புதிய ஒலிம்பிக் சாதனை..!

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை நடந்த ஆண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் பிரேசில் வீரர்...

தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் மகிழ்ச்சி!

தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் மகிழ்ச்சி வௌியிட்டுள்ளார்.  யுத்தக் குற்றங்கள் குறித்து ஆராய்ந்து செயற்பட அரசாங்கம் கொண்டு வந்துள்ள பொறிமுறை மற்றும் புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்து...

நல்­லாட்­சிக்­கான தேசிய அர­சாங்­கத்தின் கன்னி சம்­மே­ளனம் மாத்­த­றையில்…!

நல்­லாட்­சிக்­கான தேசிய அர­சாங்­கத்தின் கன்னி சம்­மே­ளனம் வெள்­ளிக்­கி­ழமை மாத்­த­றையில் இடம்­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோரின் தலை­மையில் இடம்­பெ­ற­வுள்ள சம்­மே­ள­னத்­திற்கு அனைத்து அர­சியல் கட்­சி­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.  நாட்டின் நன்மை...

Latest news

- Advertisement -spot_img