- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இலங்கை அணியின் சுழலுக்கு தாக்கு பிடிக்குமா அவுஸ்திரேலியா? வெற்றியை நோக்கி இலங்கை

இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் மிச்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 237 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து ஆஸி அணிக்கு வெற்றியிலக்காக 413 ஒட்டங்களை நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில் இன்றைய ஆட்டநேர முடிவின்போது...

றிசாத்தின் முயற்சிக்கு பலன், ஒலுவிலில் அணைக்கட்டு அமைக்க துறைமுக அதிகார சபை ஒப்புதல்

  சுஐப் எம்.காசிம்      ஒலுவில் கடலரிப்புக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு ஏதுவாக, உடனடியாக அந்தக் கிராமத்தைப் பாதுகாக்கும் வகையில் மண் அணைக்கட்டு ஒன்றை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள, முன்கூட்டிய ஒப்புதலை ( Pending Approval)...

ஐ.எஸ்.தீவிரவாத இயக்க நிறுவனர் என்று ஹிலாரி கிளிண்டன் மீது டிரம்ப் கடும் தாக்கு

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும் ஒருவரையொருவர்...

ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏற்க முடியாது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் தலைவராக ஏற்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சி மத்திய குழு நேற்று (04) சனத் நிஷாந்தவை கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம்செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அவர் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் வாக்காளர்களாக பதிவு செய்யாமல் 3 இலட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள்

நாட்டில் தகுதி இருந்தும் வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருக்கும் இளைஞர்களுக்கு, விசேட சமூக ஊடக பிரச்சார திட்டம் ஒன்று முன்னெடுத்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் இன்று முதல் எதிர்வரும் 12 ஆம்...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முழுப் பொறுப்பு : ஜனாதிபதி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழக மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி கல்வி நடவடிக்கைகளை தொடர முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குறித்து அச்சமோ சந்தேகமோ கொள்ளத்...

இந்தியா அழுத்தம் கொடுத்தமையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது – கோதபாய

இந்தியா அழுத்தம் கொடுத்தமையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டத்தை கைவிடுமாறு இந்தியா மஹிந்த அரசாங்கத்தின் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்தது என...

பஷீர் மிரட்டல் , தாருஸ்ஸலாம் குறித்து முறை­யான பதில் தேவை இன்றேல் ஆவ­ணங்­களை மக்கள் முன் வெளியி­டு­வேன்

எம்.எஸ்.எம்.நூர்தீன் முஸ்லிம் காங்கிரஸ் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் அறிக்­கை,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸலாம் உட்­பட கட்­சியின் சொத்து விப­ரங்கள் தொடர்பில் தான் ஏலவே கடிதம் மூலம் எழுப்­பி­யுள்ள கேள்­வி­க­ளுக்கு கட்சித் தலை­மையும்...

ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் பிர­தி­நி­தி­கள் சம­கா­ல பிரச்சினைகள் குறித்து எடுத்துரைப்பு

  முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் நேற்று மாலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் விஷேட சந்­திப்­பொன்றை நடத்தி முஸ்­லிம்கள் சம­கா­லத்தில் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்பில் எடுத்­து­ரைத்­தனர்.   நேற்று மாலை 4:30 இற்கு ஆரம்­ப­மான இச்­சந்­திப்பு...

ஹேரத் ஹெட்ரிக் உதவியுடன் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 206 ஓட்டங்கள் முன்னிலை

  இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில்  அவுஸ்திரேலிய அணி 106 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது. ரங்கன ஹேரத் தனது முதலாவது டெஸ்ட் ஹெட்ரிக்கை இன்று காலி சர்வதேச மைதானத்தில் பதிவு செய்துள்ளார். இலங்கை அணியின்...

Latest news

- Advertisement -spot_img