- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாதயாத்திரையானது தோல்வியையே சந்திக்கும்: மாவை சேனாதிராஜா

தற்போதைய அரசாங்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூட்டு எதிர்கட்சியினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பாதயாத்திரையானது தோல்வியையே சந்திக்கும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில்...

ஹிபதுல் கரீம் தலைமையிலான சாய்ந்தமருது மு கா முக்கியஸ்தர்கள் ரிஷாட்டின் கரங்களைப் பலப்படுத்த முடிவு!

-சுஐப் எம் காசிம் முஸ்லிம் காங்கிரசின் நீண்ட கால உறுப்பினரும் பொறியியலாளருமான சாய்ந்தமருதுவைச் சேர்ந்த ஹிபத்துல்  கரீம் தலைமையிலான அந்த பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று (28) இணைந்து...

ஹிலாரியை விட அதிபர் பதவிக்கு தகுதியானவர் யாரும் இல்லை: ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக தற்போதைய அதிபர் ஒபாமா பிலடெல்பியா பகுதியில் பிரசாரம் செய்தார்.  அப்போது பேசிய அவர், ஹிலாரி தான் உங்களின் அடுத்த அதிபர். அவரை விட அதிபர்...

கார்ப் பந்தயம் நடைபெற்ற இடம் உயிர்காக்கும் மைக்ரோ வைத்தியசாலைகள் புறப்படும் இடமாக மாறியுள்ளது: பிரதமர்

மூன்று வருடங்களுக்கு முன்னர் லம்போகினி கார்ப் பந்தயம் நடைபெற்ற காலி முகத்திடல், தற்போது உயிர்காக்கும் மைக்ரோ வைத்தியசாலைகள் புறப்படும் இடமாக மாறியுள்ளது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங்கையில்...

நாளைய தினம் அரசாங்க பாடசாலைகளுக்கான விடுமுறை ஆரம்பம் !

அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளைய தினம் அரசாங்க பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் மூன்றாம் தவணை ஆகஸ்ட் 31 ஆம் திகதி...

Latest news

- Advertisement -spot_img