- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கனேடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்துள்ளார்!

கனேடிய வௌிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் (Stéphane Dion) சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.  நாளையதினம், அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கும் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவுள்ளார்.  மேலும், இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி, பிரதமர்...

நிவாரணமாக வழங்கப்படவுள்ள 2500 ரூபாவை இ.தொ.கா. வரவேற்கின்றது: ஆறுமுகன் தொண்டமான்

க.கிஷாந்தன் தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். 2 மாதத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட இந்த நிவாரண தொகையை கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பள பிரச்சினை தீர்க்கும் வரை...

ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பக் குழுவினர்-அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்திப்பு !

இலங்கைக்கு வருகை தந்துள்ள  ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பக் குழுவினர் , கைத்தொழில், வர்த்தக  அமைச்சர் றிசாத் பதியுதீனை, இன்று (27/07/2016) கூட்டுறவு மொத்தவிற்பனை நிலைய (CWE) அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த  சந்திப்பில் வடக்கு,...

நேபாளத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு 54 பேர் பலி!

நேபாள நாட்டின் பல பகுதிகளில் கடந்த பத்துநாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பெருக்கெடுத்து ஓடும் டினாவ் ஆற்றில் இருந்து கரைபுரண்டு பாய்ந்துவரும் வெள்ளநீர் பல பாலங்களை...

சோபித தேரரின் மரணம் தொடர்பில் வைத்­தி­யர்­களை விசா­ரணை செய்ய தீர்­மா­னம் !

சமூக நீதி­க்­கான அமைப்பின் தலைவர் மாது­ளு­வாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில், அவர் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த போது அவ­ருக்கு சிகிச்­சை­ய­ளித்த வைத்­தி­யர்­களை விசா­ரணை செய்ய தீர்­மா­னிக்­கப்பட்­டுள்­ளது.  சோபித்த தேரரின் மரணம் குறித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள விசா­ரணைக்...

யாழ்ப்பாணத்தில் வெள்ளரிப்பழ வியாபாரம் அமோகம்!

பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணத்தில் தற்போது  வெள்ளரிப்பழ  வியாபாரம் மிகவும் மும்முரமாக சூடுப்பிடித்துள்ளது.  இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு பொது இடங்கள்  மற்றும் சந்தைகளின் வெள்ளரிப்பழ வியாபாரிகள் மிகவும் ஆர்வத்துடன் விற்பனை செய்து வருகின்றனர். யாழ் விவசாயிகள் பலர் வெள்ளரிப்பழத்தை...

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை !!

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை பாத யாத்திரை மேற்கொள்ளவிருந்த நிலையில், இதற்கு இடைக்காலத் தடை விதித்து கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  மஹிந்தானந்த அளுத்கமகே, திலும் அமுணுகம, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் லோஹான் ரத்வத்த...

பொருளாதார மத்திய நிலையத்திற்கு தாண்டிக்குளமே பொருத்தமானது…?

பொருளாதார மத்திய நிலையத்திற்கு தாண்டிக்குளமே பொருத்தமானது - பிரதமரிடம் வவுனியா உள்ளூர் விலைபொருள் சங்கம் கோரிக்கை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தாண்டிக்குளத்திலேயே பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர்...

உக்ரைனின் நவீன விவசாயத் தொழில்நுட்ப முறைகளை இலங்கையிலும் அறிமுகப்படுத்த வேண்டும்:றிசாத் கோரிக்கை

  இலங்கையில் முதலீடு செய்வதற்கு இதுவே பொருத்தமான தருணம் எனவும் அதற்கான காலம் கனிந்துவிட்டதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். உக்ரைன் நாட்டு வர்த்தகத் தூதுக்குழு ஒன்று அண்மையில் அமைச்சரைச் சந்தித்து...

Latest news

- Advertisement -spot_img