- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சோமாலியாவில் விமானப்படை தளத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்!

ஆப்பிரிக்காவின் சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசு விமான நிலையத்தின் அருகே விமானப்படை தளம் உள்ளது. இங்கு ஆப்பிரிக்க ஒன்றிய படைகள் முகாமிட்டு பயிற்சி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை...

அனுர சேனா­நா­யக்­கவின் பிணை விண்­ணப்­பம் செப்டெம்பரில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் !

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனா­நா­யக்­கவின் பிணை விண்­ணப்­பத்தை செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது.  குறித்த வழக்கு நேற்­றைய தினம்...

மத்தள விமான நிலையத்தில் மக்களின் நடமாட்டத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன: பிரதமர்

கேகாலை-தம்புள்ள ஊடாக பொலன்னறுவைக்கு அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மத்தல விமானநிலையம் மூலம் வருடத்திற்கு மில்லியன் கணக்கான பயணிகளின் வருகையை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வத்தளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு...

எனது தம்பி பராக் ஒபாமா நிர்வாகத்தில் நான் அதிருப்தி அடைந்துள்ளேன்: மாலிக் ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அண்ணன் மாலிக் ஒபாமா (வயது 57). இவர் அதிபர் ஒபாமா தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர். கென்யா நாட்டை சேர்ந்த இவர், தற்போது அமெரிக்காவில் உள்ள மேரி லேன்ட் பகுதியில்...

பாடசாலையின் பாடவிதானங்களில் ‘இலஞ்சம் மற்றும் ஊழல்’ தொடர்பான பாடநெறி அறிமுகம் !

பாடசாலையின் பாடவிதானங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான பாடநெறியினை அறிமுகப்படுத்துவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்வந்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர்களை பயிற்சிவிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...

என்னுடைய தலைமையிலேயே பாத யாத்திரை நடைபெறும் : மஹிந்த ராஜபக்ஷ

இணைந்த  எதிர்க்­கட்­சி­யினர்  அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து ஏற்­பாடு செய்­துள்ள பாத யாத்­திரை திட்­ட­மிட்­டப்­படி எதிர்­வரும் 28 ஆம் திகதி கண்­டி­யி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­ப­டு­மெ­னவும், தான் பாத யாத்­தி­ரைக்கு தலைமை வகிக்­க­வுள்­ள­தா­கவும் முன்னாள்  ஜனா­தி­ப­தியும்,  குரு­நாகல் மாவட்ட...

இலங்கை மீண்டும் ஈரா­னிடம் இருந்து மசகு எண்­ணெயை பெற்றுக் கொள்ள திட்டம் !

ஈரா­னிடம் இருந்து மீண்டும் மசகு எண்­ணெயை இறக்­கு­மதி செய்ய இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.  அந்த நாட்டின் மீது விதிக்­கப்­பட்­டி­ருந்த பொரு­ளா­தாரத் தடைகள் நீக்­கப்­ப­டு­வ­தோடு, எண்ணெய் இறக்­கு­மதி நட­வ­டிக்­கையை மேற்­கொள்ளத் தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.  இந்த விடயம் குறித்து ஈரான்...

கட்சியின் ஒழுக்க விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கட்சிக்கோ அல்லது கட்சியின் ஒழுக்க விதிகளுக்கோ எவரேனும் குந்தகம் ஏற்படுத்த முயற்சித்தால் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க...

சோலார் இம்பல்ஸ் விமானத்தின் உலக சாதனை பயணம் வெற்றி!

ஒரேஒரு துளி பெட்ரோல் கூட செலவு செய்யாமல் இறக்கை பகுதியில் உள்ள லித்தியம் பேட்டரி மூலம் சூரிய ஒளியை கிரகித்து, சேமித்து வைத்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ‘சோலார் இம்பல்ஸ் 2’ நவீன...

புத்தளம் முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் முப்பெரும் விழா!!!

புத்தளத்திலே சிறந்து விளங்கும் அரபுக்கல்லூரிகளிலே குல்லியத்துல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரி சிறப்பானதாகும். இக்கல்லூரியின் வளர்ச்சி மிகத்துரிதமானதாகும். 2004 ஆம் ஆண்டிலே 10 மாணவர்களுடன் ஓர் ஓலைப்பள்ளியாக இக்கல்லூரி தில்லையடியில் ஆரம்பிக்கப்பட்டது. பரோபகாரிகளின் உதவியினால் இந்தக்கல்லூரி...

Latest news

- Advertisement -spot_img