- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

உள்ளுர் வீரர்களுக்கு வாய்ப்பை தராத கிரிக்கெட் சபையே துரோகி : முரளி சாடல்

அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி...

மீன்களை அதிகமாக சாப்பிடுபவர்களின் கவனத்திற்கு…!!

நீங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து மீன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் ரத்தத்தில் PCB விஷப்பொருள் அதிகமாக இருக்கக்கூடும். அது ரத்தத்தில் அதிகமாக இருந்தால் உங்களுக்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்படும். அரை...

ஒலிம்பிக் உத்தியோகபூர்வ விளையாட்டு வைத்திய நடவடிக்கைகளுக்காக இலங்கையைச் சேர்ந்த இரு வைத்தியர்கள் !

ஒலிம்பிக் தொடருக்கான உத்தியோகபூர்வ விளையாட்டு வைத்திய நடவடிக்கைகளுக்காக இலங்கையைச் சேர்ந்த இரு வைத்தியர்கள் முதன்முறையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.  கராபிடிய போதனா வைத்தியசாலையின் விளையாட்டு வைத்தியப் பிரிவின் பிரதானி வைத்தியர் ஹிமான் டி சில்வா மற்றும் வைத்தியர்...

தோட்ட தேயிலை நிலங்களை தொழிலாளர்களுக்கு பிரித்துக்கொடுக்க வேண்டும்: ஆறுமுகன் தொண்டமான்

க.கிஷாந்தன்   தோட்ட தொழிலாளர்கள் தொழிலுக்கு சமூகமளிக்காத பட்சத்தில் தேயிலை நிலங்களை மூடுவதாக கம்பனிகள் அறிவித்து வருகின்றது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் நம்மில் படித்த இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புகளை பெற்று குடும்பங்களை காப்பாற்றுவார்கள். ஆயின் மூடப்படும்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று...

வெற்றியுடன் நிறைவடைந்த அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ” ஊடக குடும்ப சவாரி “!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  சம்மேளனத்தின்   ஊடக  குடும்ப சவாரி    நிந்தவூர்  அட்டப்பள்ளம் இஸ்மாயில் மாஸ்டர்  தோட்டத்தில் நடை பெற்றது . இதில் சம்மேளன   ஊடகவியலாளர்களின்   குடும்பத்தவர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர் .   இங்கு...

அப்துல் கலாமின் நினை­வி­டத்தில் அவ­ரது சிலையை நிறு­வு­வ­தற்கு ராம­நா­த­புரம் ஜம்­இய்­யதுல் உலமா சபை எதிர்ப்பு!

மறைந்த முன்னாள் இந்­திய ஜனா­தி­ப­தியும் அணு விஞ்­ஞா­னி­யு­மான அப்துல் கலாமின் நினை­வி­டத்தில் அவ­ரது சிலையை நிறு­வு­வ­தற்கு ராம­நா­த­புரம் ஜம்­இய்­யதுல் உலமா சபை எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது. இந்­திய குடி­ய­ரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலா­முக்கு பேய்க்­க­ரும்பு...

பொரலஸ்கமுவ பள்ளி மேலதிக நிர்மாணங்களை அகற்­று­மாறு நீதி­மன்றம் உத்­த­ரவு!

பொர­லஸ்­க­முவ ஜும்ஆ பள்­ளி­வா­சலில் மேற்­கொள்­ளப்­பட்ட மேல­திக கட்­டட நிர்­மா­ணங்­களை அகற்­று­மாறு நுகே­கொடை நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­த­தை­ய­டுத்து பள்­ளி­வாசல் நிர்­வாகம் அதற்­கெ­தி­ராக மேன்­மு­றை­யீடு செய்­துள்­ளது. பொர­லஸ்­க­முவ ஜும்ஆ பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்புப் பணிகள் பொர­லஸ்­க­முவ நகர...

ஐ. நா. மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கைக்கு ஊக்கமளிக்கப்படும்: கனடா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றுவதற்கு ஊக்கமளிக்கப்படும் என கனடா தெரிவித்துள்ளது. மெய்யான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என கனேடிய பிரதமர்...

ஜனாதிபதிக்கும், கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையே விசேட சந்திப்பு !

கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்ற நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அழைப்பு...

Latest news

- Advertisement -spot_img