- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

றிசாத்தினால் சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் உள்ளூராட்சி சபை கனவு நனவாகவுள்ளது

சுஐப் எம்.காசிம்     சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்றை வழங்குவதற்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இணக்கம் தெரிவித்தார்.  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனின் தலைமையில் இன்று...

நான் அதிபராக பதவி ஏற்றால் அமெரிக்காவில் அமைதியும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்:டிரம்ப்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும்...

29 பேருடன் அந்தமான் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்!

சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி இன்று 29 பேருடன் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘AN-32’ ரக விமானம் மாயமானதாக தெரியவந்துள்ளது. அந்தமான் - நிக்கோபர் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளையர் நோக்கி சென்ற...

இலங்கை விவகாரத்தில் ஐ. நா. அமைப்பின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை:ஹெலன் கிளார்க்

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணுகுமுறை பற்றிய விமர்சனம் நியாயமானதே என நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பதவிக்காக கிளார்க் போட்டியிடுகின்றார் என்பது...

அனைத்து இனங்­க­ளுக்கும் பிர­தி­நி­தித்­துவம் கிடைக்கும் வகையில் எல்லை நிர்­ண­யங்கள் திருத்­தப்­பட்டு வரு­கின்­றன: பைசர் முஸ்­தபா

கடந்­த­கால ஆட்­சியின் போது மேற்­கொள்­ளப்­பட்ட எல்லை நிர்­ண­யங்கள் சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாமற் செய்யும் வகை­யிலே அமைந்­துள்­ளன. ஒரு கட்­சிக்கு சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ரவு கிடைக்­காது என்­ப­த­னாலே இவ்­வாறு எல்லை நிர்­ண­யங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அனைத்து இனங்­க­ளுக்கும் ஆட்­சியில் பிர­தி­நி­தித்­துவம் கிடைக்கும்...

பசில் ராஜபக்ஸ வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை..!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு உயர் நீதிமன்றில் இன்றைய தினம் பசில் ராஜபக்ஸ ஆஜராக வேண்டியிருந்தது. திவிநெகுமு திட்டத்தில் 29 மில்லியன் ரூபா அரச...

மு. கா. தலைமை வழக்கமான ஆறப்போட்டு ஆற்றும் பாணியில் செயற்படுவது மிகவும் ஆபத்தானது..!

மொஹமட் பாதுஷா   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை கிழக்குக்கு மாற்ற வேண்டும் என்ற கோஷத்தோடு தன்னை முன்னிலைப்ப டுத்தியிருக்கும் கிழக்கின் எழுச்சி அமைப்பை மட்டம்தட்ட ஒரு தரப்பும், தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க இன்னுமொரு...

றிசாத், ஹக்கீமின் கோரிக்கைக்கமைய நெசவுத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய நிதியமைச்சரினால் உயர்மட்டக் குழு நியமனம்!

  சுஐப் எம்.காசிம்       அம்பாறை மாவட்ட நெசவுத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து வெகுவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் உயர்மட்டக்குழு ஒன்றை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று மாலை நியமித்தார்.  அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,...

கிழக்கு மக்களால் தமது அரசியல் தேவைக்குருவாக்கிய மு.கா.வை கிழக்கு மக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.!

முஸ்லிம் காங்கிரசிடம் கிழக்கு மண் தலைமை பதவி கேட்பது தகுமா?  கிழக்கு மாகாணம் முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்டது. இங்கு செறிந்துவாழும் முஸ்லீம்கள் தன்னகத்தே பெரு நிலத்தையும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய காலாச்சார அடையாளத்தையும், தமக்கே உரித்தான...

Latest news

- Advertisement -spot_img