- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நிதியமைச்சர் தலைமையில்அம்பாறை கரும்பு உற்பத்தியாளர்கள் பிரச்சினைகள் ஆராய்வு! எதிர்வரும் வியாழன் தீர்க்கமான முடிவு!

  சுஐப் எம் காசிம் அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை (28) நிதியமைச்சில் மீண்டும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவின் தலைமையில்...

பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகளே உள்ளன: மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சுமார் இரண்டரை மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். இதையடுத்து இன்றைய கூட்டம் நிறைவு பெற்றது.  அதன்பின்னர்...

கொழும்பு – புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் பாரிய தீ விபத்து!

கொழும்பு - புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் உள்ள வர்த்தக நிலயம் ஒன்றில் திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள வர்த்த நிலையத்தில் இன்று ஏற்பட்ட தீயினால்...

அமைச்சர் ஹக்கீமினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எதிர்கால எமது சந்ததிக்கு பாரிய சதியாகவே இருக்கும்..!

" வடகிழக்கு இணைப்பானது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச்சாசனம்- மறைந்த தலைவர் அஷ்ரப்"   " சேதமில்லாத விட்டுக்கொடுப்புக்களின் மூலம்  வட கிழக்கு இணைப்புக்கு நாம் தயார் - அமைச்சர் ஹக்கீம்"     கடந்த பதினாறு வருட முஸ்லிம்...

இலங்கை அகதிகளின் நலனுக்காக ரூபா106 கோடி ஒதுக்கீடு : பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளின் நலனுக்காக ரூபா106 கோடி இந்திய பணம் ஒதுக்கியுள்ளதாக தமிழ்நாடு அரசாங்கம் இன்றுஅறிவித்துள்ளது.  தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதனை தெரிவித்துள்ளார்.  2016-2017 ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவு செலவு திட்டம்...

உள்­ளூ­ராட்சித் தேர்தல் அடுத்­த­வ­ருடம் தொகு­தி­வாரி முறை­யிலே நடாத்­தப்­படும்: ஜனா­தி­பதி உறுதி

யார் என்ன கூறி­னாலும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் அடுத்­த­வ­ருடம் தொகு­தி­வாரி முறை­யிலே நடாத்­தப்­படும். இதில் எது­வித மாற்­ற­மு­மில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். கொழும்பு இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் நேற்று முன்­தினம் இரவு நடை­பெற்ற...

கிழக்கு மாகாண இளைஞர்களது பிரச்சினைக்கு தீர்வு அவசியம்: நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்

விளையாட்டுத்துறையின் மூலம் நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை- நல்லிணக்கம் - புரிந்துணர்வை ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களை வரவேற்பதாக தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண இளைஞர்கள் விளையாட்டுத்துறை...

கொரிய நாட்டின் ஹுயான் நிறுவனத்தின் தலைவர் – அமைச்சர் ரிஷாட் சந்திப்பு !

கொரிய நாட்டின் ஹுயான் நிறுவனத்தின் தலைவர் பார்க் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து கலந்துரையாடினார்.  கொரிய நிறுவனத்தின் முயற்சியில் நீர்கொழும்பு கொச்சிக்கடையில் இயங்கிவரும் சேதனப்பசளைகளை பொதி செய்யும் உறைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் தொடர்பிலேயே...

மு.கா.வின் பண பரிமாற்றங்ளை வெளிக்கொண்டு வருமாறு ஜம்மியத்துல் உலமாவிடம் கோரிக்கை

பலரின் பணங்களில் சந்தாக்களை முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயமான தாறுஸ்ஸலாத்துக்கு செலுத்தி பல பணக்காரர்களின் சொத்துக்களில் இருந்து பெறப்பட்ட பணங்களையும் சரீர உதவிகளையும் பேச்சாற்றல் உள்ள இளைஞர்களைக் கொண்டு உருப்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் உரிமைப்...

அர்ஜூன் மகேந்திரன் எந்தவொரு குழுவிலும் இல்லை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் எந்தவொரு குழுவிலும் அங்கம் வகிக்கவில்லை என அபிவிருத்தித் தந்திரோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.   அர்ஜூன் மகேந்திரன் வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும்...

Latest news

- Advertisement -spot_img