- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தீர்வுத் திட்டம் என்பது சம்பந்தன் ஐயா, ஜனாதிபதி ஆகியோர்கள் கையெழுத்திடும் ஒப்பந்தமல்ல

சுலைமான் றாபி முஸ்லிம்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றால் கிழக்கு கிழக்காகவும், வடக்கு வடக்காகவும் இருக்க வேண்டும் என கிழக்கின் எழுச்சியின் தலைவர் வபா பாறுாக் நேற்றைய தினம் (19) சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்ற...

மு.காவின் இயலாமையை வெளிப்படுத்தும் ஹனீபா மதனியின் ஒரு மடல்!

"ஸ்தாபகப் பெருந்தலைவரான மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் நல்லெண்ணங்களுக்கும், உயர் இலட்சியங்களுக்கும் முற்றிலும் முரணான வகையில் இன்று நமது கட்சி தடம்புரண்டு, திசை மாறிப் பயணிப்பதை அடிமட்டப் போராளிகள் முதற்கொண்டு உயர்பீட உறுப்பினர்கள்...

ஜிந்தாவுக்கான புதிய consulate general – இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு!

சவூதி அரேபியாவின் ஜிந்தாவுக்கான புதிய consulate general ஆக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள பைசல் மக்கீன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை  இன்று சந்தித்து கலந்துரையாடினார்.  இன்று புதன்கிழமை இராஜாங்க...

காஷ்மீர் கலவரம் நாட்டுக்கு ஆபத்து: மோடி அரசு மீது சோனியா ஆவேசம்

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி மோடி அரசை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:- ஜனநாயக அமைப்புகளை ஒடுக்க மத்திய அரசு...

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் விடுதலை குறித்து பரிசீலிக்கக் கோரிய நளினியின் மனு தள்ளுபடி!

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதால் தன்னை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தாக்கல் செய்த மனுவை...

தோட்ட நிர்வாகம் பெயர் பதியும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்:செபஸ்டியன் பிலிப்குமார்

க.கிஷாந்தன் தோட்டப்பகுதிகளில் புதிதாக திருமணம் முடித்து வேறு தோட்டங்களுக்கு இடம்மாறி செல்லும் பெண் தொழிலாளர்களுக்கு தேயிலை தொழிலை விரும்பும் பட்சத்தில் உடனடியாக அத்தோட்ட நிர்வாகம் பெயர் பதியும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதை விடுத்து பெயர்...

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்குவது குறித்து இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்குவது குறித்து இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. வடக்கு கிழக்கில் இயல்பு நிலைமையை ஏற்படுத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைத்தல்...

தொழில் கல்­வியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பாட­சாலை பாட விதானங்கள் மாற்றப்படும் :அகில விராஜ் காரி­ய­வசம்

தொழில் கல்­வியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பாட­சாலை பாட விதா­னங்­களில் தீர்­மா­ன­மிக்க மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. அதன்­மூலம் தகை­மை­க­ளுக்கு ஏற்ப தொழில்­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி வேலை­யில்லா பிரச்­சி­னைக்கு தீர்வு காண­மு­டியும் என கல்­வி­ய­மைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்­துள்ளார். குளி­யாப்­பிட்டி...

இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய இஸ்­லா­மிய மாநாட்­டிற்கு சிங்­கப்பூர் அர­சாங்கம் முழு ஆதரவு !

இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய இஸ்­லா­மிய மாநாட்­டிற்கு சிங்­கப்பூர் அர­சாங்கம் முழு­மை­யான ஆத­ரவை வழங்கும் என அந்­நாட்டு பிர­தமர் லீ ஷியேன் லுங் தெரி­வித்­துள்ளார். நேற்று முன்­தினம் பிர­தமர் ரணில் விக்­ரம சிங்­க­வுடன் இடம்­பெற்ற சந்­திப்­பின்­போதே...

ஆரிப் சம்சுதீன் இடைநிறுத்தம்; தலைமைத்துவம் பொறுமையாகவே இருக்கும் : SM சபீஸ்

  தேசிய காங்கிரசின் தலைமைத்துவம் பதவிகளுக்காக அலைந்த வரலாறுகளை நாங்களும் எங்களது  மக்களும் ஒருபோதும் கண்ட வரலாறுகள்  கிடையாது  கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்களுக்கு மழை ஒரு பொருட்டல்ல ஆனால் புதிதாக மழைத்தூறலில் நனைந்தவர்களுக்கு மழை மலையாக...

Latest news

- Advertisement -spot_img