- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

புகையிலை நிறுவனங்களின் வரியை 90 வீதமாக அதிகரிக்கப்படும்: ராஜித்த

அனைத்து வெட் வரிகளையும் நீக்கிவிட்டு புகையிலை நிறுவனங்களின் வரியை 90 வீதமாக அதிகரிப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  இது...

புனித கஃபா­வுக்கு நேராக நாளை வெள்­ளிக்­கி­ழமை சூரியன் உச்சம்..!

புனித கஃபா­வுக்கு நேராக நாளை வெள்­ளிக்­கி­ழமை சூரியன் உச்சம் கொடுக்­க­வுள்­ள­தாக அரப் நியூஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. அந்தச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இவ்­வாண்டின் இரண்­டா­வதும் இறு­தி­யா­ன­து­மான சந்­தர்ப்­ப­மாக எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று புனித கஃபா­வுக்கு நேராக...

தமிழக மீனவர்களுக்கு மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கப் போவதில்லை: மகிந்த அமரவீர

தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கப் போவதில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர் தெரிவித்துள்ளார்.    குறிப்பிட்ட சில தினங்களுக்கு வடமாகாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு அனுமதி...

நாமல் ராஜபக்சவுக்கு 70 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டதற்கான சாட்சியங்கள் உள்ளன :எஸ்.பி. திஸாநாயக்க

நாமல் ராஜபக்சவுக்கு 70 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் அவர் அந்த பணத்தை என்ன செய்தார் என்று கூறினால் விசாரணை  முடிந்து விடும் எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பன்னல பிரதேசத்தில்...

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஈராக் சிறுமி..!

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சண்டையிட்டு வருகின்றது. இதில் தீவிரவாதிகளின் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கு ஈராக் ராணுவத்திற்கு பல நாடுகள் உதவியும் புரிந்து வருகிறது. இந்த சண்டையில் இரு தரப்பினருக்கும்...

பிரபல நட்சத்திரங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட மாட்டார்கள் : ஜனாதிபதி ஆலோசனை

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக போட்டியிட முன்வந்துள்ள வேட்பாளர்கள் சம்பந்தமாக மற்றைய தேர்தல்களில் அமுல்படுத்தப்படாத தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய ஸ்ரீலங்கா...

15 பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அமைச்சர் றிசாத்தினால் அறிவிப்பு!

சுஐப் எம்.காசிம்  15 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாடு விலைகளை அமைச்சர் றிசாத் இன்று காலை (14/07/2016) அறிவித்தார். அமைச்சில் இடம்பெற்ற அருங்கலைகள் பேரவையின் நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்தார்.  இந்தப் பொருட்களுக்கான விலைகள்...

வபாபாறுக்கின் வருகை முஸ்லீம் பினாமி அரசியல் கலாச்சாரத்திற்கு நிச்சயம் முற்றுப் புள்ளிவைக்கும்

இரண்டுமணிநேரம் கிழக்கின்எழுச்சி ஸ்தாபகர் வபாபாறுக்குடன்  அக்கரைப்பற்றிலிருந்து “மோட்டர் சைக்கிள்” இல் ஆரம்பிக்கிறது நம் பயணம்.  கிழக்கின் எழுச்சி வபா பாறுக்குடன் ஏற்கனவே பரீட்சயமான எனது நண்பர் வண்டியைச் செலுத்த பின்னிருக்கையில் நான், கல்முனையை நோக்கி….. கிழக்கின் எழுச்சி...

1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனர்

  சுஐப் எம்.காசிம்     இனப் பிரச்சினை தீர்வு முயற்சியில் எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டுமெனவும், இதன் மூலமே நிரந்தர சமாதானத்தை பேணமுடியும் எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன்...

Latest news

- Advertisement -spot_img