- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

றிசாத், ஹகீம், தயாவின் கோரிக்கையை நிதியமைச்சர் ஏற்பு…!

    அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரும்பு உற்பத்தியாளர்களும், நெசவுத்தொழிலில் ஈடுபடுவோரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் வகையில் அவர்களை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அமைச்சரவையின்...

மருதமுனை கவிஞர்கள் நௌபல்,ஜமீல் ஆகியோருக்கு இந்தியாவில் கவிஞர்கள் திருநாள் விருது!

  பி.எம்.எம்.ஏ.காதர் மருதமுனையைச் சேர்ந்த கவிஞர்களான எம்.எம்.நௌபல்,றகுமான் ஏ ஜமீல் ஆகியோருக்கு நாளை(13-07-2016)இந்தியாவில்'கவிஞர்கள் திருநாள்; விருது' மற்றும் இந்தி ரூபா தலா 50 ஆயிரம் பணப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். எம்.எம்.நௌபலின் 'மிதக்கும் கனவு'றகுமான் ஏ...

அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம்: ரிஷாட் தெரிவிப்பு

-சுஐப் எம் காசிம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென்றும் அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று மாலை தெரிவித்தார். "வாழ்க்கைச்...

பங்களாதேஷை சேர்ந்த நால்வருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது

சிங்கப்பூரில் உள்ள ஒரு நீதிமன்றம், பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த நான்கு பேர் அவர்கள் நாட்டில் இஸ்லாமியவாத பயங்கரவாத திட்டத்தை தீட்ட நிதி திரட்டிய குற்றச்சாட்டிற்காக அவர்களுக்கு சிறை தண்டனை விதித்துள்ளது. நான்கு பேரும் குற்றத்தை...

வீடியோ : வங்காளதேசத்தில் வன்முறையை தூண்டினேனா? – ஜாகிர் நாயக் விளக்கம்

வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாவை சேர்ந்த ஜாகிர் நாயக்கின் மதப் பிரசாரம்தான் தூண்டுகோலாக இருந்தது என வெளியாகிவரும் குற்றச்சாட்டுகளுக்கு ஜாகிர் நாயக் மறுப்பு...

தென்கிழக்குப் பல்கலைக்கழக பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்

கலாபூசணம் - மீரா.எஸ்.இஸ்ஸடீன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 96/97 கல்வி ஆண்டில் கல்வி கற்று 2002ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறிய வர்த்தக முகாமைத்துவ மற்றும் கலை,கலாசார பீடங்களைச் சேர்ந்த பழைய மாணவர்களின் குடும்பத்துடனான ஒன்றுகூடல்...

அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அபிவிருத்திக்கு 97 மில்லியன் நிதி ஒதுக்கீடு – இராஜாங்க அமைச்சர்

க.கிஷாந்தன்   பாடசாலையின் மாணவர்களின் பற் சுகாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மலையகத்தில் மூன்று பிரதான பாடசாலைகளில் பற் சுகாதார பிரிவை அமைப்பதற்கு கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் நடவடிக்கைகளை...

டேவிட் கமரூன் இறுதி தடவையாக அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று பங்கேற்க உள்ளார்

  பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இறுதி தடவையாக அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமராக இன்றைய தினம் பங்கேற்க உள்ளார். நாளைய தினம் பிரதமர் கமரூன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அண்மையில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில்...

கோட்டாபய ராஜபக்ஸவைப் பாதுகாத்த 25 இராணுவ வீரர்கள் நீக்கம்

தனக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பை நீக்கி பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை பாதுகாப்புக்கு நியமித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   இன்று காலை முதல் அமுலாகும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாபய...

ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொம் இலங்கையை வந்தடைந்தார்

ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொம் மலினோஸ்கி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக,  கொழும்பை வந்தடைந்துள்ளார். ஜனநாயகம், தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜக்கிய அமெரிக்காவிற்கான உதவிச் செயலாளராக செயற்படும் டொம்...

Latest news

- Advertisement -spot_img