- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாணந்துறையில் 9 பங்களாதேஷ் பிரஜைகள் கைது

சட்டவிரோத கடவுச்சீட்டுகளுடன் 9 பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாணந்துறையில் வைத்தே இன்று இவர்களை கைது செய்துள்ளதாக பாணந்துறை பொலிஸார்தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களது வீசா காலம் முடிவடைந்துள்ள நிலையிலே இவர்கள்தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சந்தேக...

சட்டவிரோதமான போதைப் பொருள் வியாபாரிகளுக்கு இந்த நாட்டில் இடமில்லை : ரவி

சட்டவிரோதமான போதைப் பொருள் வியாபாரிகளுக்கு இந்த நாட்டில் இடமில்லை என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை சுங்கப்பிரிவினர், பொலிஸார் மற்றும் நிதி அமைச்சின் புதிய சுற்றி வளைப்பு பிரிவு என்பன போதைப் பொருள் வியாபாரங்களுக்கு...

சிஎஸ்என் தொலைக்காட்சி தொடர்பில் ஐந்து மணி நேரம் விசாரிக்கப்பட்ட யோசித்த

சிஎஸ்என் தொலைக்காட்சி தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித்த ராஜபக்ச இன்று நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.  அழைப்பையேற்று இன்று நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் யோசித்த...

தோல்வியில் முடிவடைந்த தபாற்துறை தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை

தபாற்துறை தொழிற்சங்கத்தினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இன்றைய கலந்துரையாடலானது தோல்வியில் முடிவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பல்வேறு தரப்பினருடனும் தபாற்துறை தொழிற்சங்கத்தினர் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்திருப்பதாக இந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை...

நுண்ணியல் விஞ்ஞான ஆய்வுப் பேராசிரியர் மஃரூப் இஸ்மாயிலின் மறைவு ஆய்வுப் புலத்தில் நிரப்ப முடியாத வெற்றிடமாகும்

நுண்ணியல் விஞ்ஞான ஆய்வுப் பேராசிரியர் மஃரூப் இஸ்மாயிலின் மறைவு ஆய்வுப் புலத்தில் நிரப்ப முடியாத வெற்றிடமாகும் கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை அனுதாபம்   பி.எம்.எம்.ஏ.காதர்   தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின்...

மர்ஹூம் அலவி மௌலானாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது : அமைச்சர் றிசாத் அனுதாபம்

  மூத்த அரசியல்வாதியும், பிரபல தொழிற்சங்கத் தலைவருமான அலவி மௌலானாவின் மறைவு இலங்கை மக்களுக்கும், தொழிற்சங்க உலகிற்கும் பாரிய இழப்பாகும் என்று, அமைச்சர் றிசாத் பதியுதீன் அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில்...

தேர்தலில் டிரம்புடன் மோதும் ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார் ஹிலாரி !

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி...

முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் அலவி மௌலானா சற்று முன்னர் கொழும்பில் காலமானார்!

  இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அல்ஹாஜ் அலவி மௌலானா சற்று முன்னர் கொழும்பில் காலமானார்.  சுதந்திரக்கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான அலவி மௌலானா ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கத்தில் ஜனவசம நிறுவனத்தலைவராக...

தகவல் அறியும் சட்டமூலம் 23ம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் :அமைச்சர் கயந்த

தகவல் அறியும் சட்டமூலம் எதிர்வரும் 23ம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்­ப­டாத வகையில் அமைச்சு பல திட்­டங்­களை வடி­வ­மைத்­துள்­ளது : பௌசி

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்­ப­டாத வகையில் எல்லா இனங்­க­ளையும் திருப்­திப்­ப­டுத்தும் இலக்­கோடு தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அமைச்சு பல திட்­டங்­களை வடி­வ­மைத்­துள்­ளது. இத்­திட்­டங்கள் அடுத்த வருடம் ஜன­வரி மாதம் முதல் அமுல் நடாத்­தப்­படும்...

Latest news

- Advertisement -spot_img