- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இன்று முதல் கல்முனை மண்டூர் பிரயாணிகள் போக்குவரத்து சேவை சவளக்கடை பொலிஸ் சந்தியூடாக ஆரம்பம்!

எம்.எம்.ஜபீர் கல்முனை மண்டூர் பிரயாணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான பஸ் சேவைகள் இன்று(8)தொடக்கம் சவளக்கடை பொலிஸ் சந்தியூடாக இடம்பெற்று வருகின்றது. கடந்த காலங்களில் இச்சேவையானது சவளக்கடை உப தபால் அலுவலக...

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது !

இன்று பகல் 01.00 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்ற நடவடிக்கைகள், மைக்ரோ போன் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இதேவேளை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட,...

துருக்கி போலீஸ் நிலையம் மீது கார் குண்டு தாக்குதல் !

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் குர்திஷ் இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் மர்டின் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றான மிட்யாட் நகரில் உள்ள போலீஸ் நிலையம் மீது இன்று...

மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கட்சியை ஆரம்பிக்க கோரிக்கை !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழு மற்றும் கட்சி மாநாட்டை கூட்டி கட்சியை பாதுகாக்கக் கூடிய மற்றும் கட்சியை உண்மையாக நேசிக்கக் கூடிய ஒருவரை தலைவராக தெரிவு செய்ய வேண்டும் என...

துறைமுகங்களின் பாதுகாப்பினை உறுதிச் செய்யும் பொருட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அர்ஜுன

கொழும்பு துறைமுகம் உள்ளடங்கலான அனைத்து துறைமுகங்களினதும் பாதுகாப்பினை உறுதிச் செய்யும் பொருட்டு உடனடியாக நடவடிக்கையெடுக்குமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் தன்னுடைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று...

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இறுதி வாதங்கள் முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான...

ஒபாமாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

  பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு, நேற்றுமுன்தினம் இரவு அமெரிக்காவுக்கு போய் சேர்ந்தார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகள்...

நாட்டுக்கு உள்ளும் வெளியேயும் ஈழக் கொள்கைகள் கோட்பாடுகள் தோற்கடிக்கப்படும் – ஜனாதிபதி

நாட்டுக்கு உள்ளும் வெளியேயும் ஈழக் கொள்கைகள் கோட்பாடுகள் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் பலிகளின் ஈழக் கொள்கைகள் கோரிக்கைகளை தோற்கடிக்க அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புப் பெற்றுக் கொள்ளப்படும் என...

கொங்கிரீட் பங்கர்களை அமைத்து ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கு நடவடிக்கை – பிரதமர்

மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளைத் தெரிவு செய்து அங்கு கொங்கிரீட் பங்கர்களை அமைத்து அவற்றுக்குள் ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.    கொஸ்கம சாலாவ முகாமில் ஏற்பட்ட...

Latest news

- Advertisement -spot_img