- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பி.எம்.எம்.ஏ.காதர்  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு சனிக்கிழமைஇன்று(25-06-2016)மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ். இஸ்ஸதீன் தலைமையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது இதில் விஷேட விருந்தினர்களாக...

2020 ஆம் ஆண்டு நாட்டை ஆட்சி செய்ய போவது யார் என்பதை தீர்மானிக்கும் சாவி எம்மிடமே உள்ளது

ராஜபக்சவினர் நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார்கள் எனவும் அவர்கள் ஆட்சிக்கு வர ஜாதிக ஹெல உறுமய இடமளிக்காது எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு நாட்டை ஆட்சி செய்ய...

அதிவேகத்தில் வெப்பமாக மாறும் பூமி : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பூமி வெப்பமயமாகி வருவது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். 5 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பதிவான வெப்பத்தின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் தற்போது பூமி அதிவேகமாக வெப்பமாகி வருவது...

1800 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிப்பு: ஈராக்கின் பலுஜா நகரை அரசுப் படைகள் கைப்பற்றின

ஈராக் மற்றும் சிரியா நாட்டின் சிறுபகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு வசிக்கும் பொதுமக்களை சித்ரவதைப்படுத்தியும், குடும்பப் பெண்களை பாலியல் அடிமைகளாக சிறைபிடித்தும் கொடுமைப்படுத்தி வருகின்றனர். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த சில...

மீளவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோரிக்கையை நிராகரித்தார் – ஜனாதிபதி

மீளவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இது தொடர்பிலான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது இந்த கோரிக்கை...

நமது நாட்டில் போசாக்கு இன்மையால் 18 வீதமானவர்கள் இருக்கின்றார்கள் – ஜனாதிபதி

க.கிஷாந்தன் நுவரெலியா மாவட்டம் மது பாவனையின் மூலம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.   நாட்டு மக்களின் எதிர் காலம் நலன் கருதி ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளின்...

எனது பதவிக் காலத்தில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தவில்லை – கோதபாய ராஜபக்ஸ

பாதுகாப்புச் செயலாளராக தாம் கடமையாற்றிய காலத்தில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொத்தணி குண்டுகளை கொள்வனவு செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று யுத்தம்...

முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு அதன் தோற்றப்பாட்டை முன்னோக்கிச் செல்கின்றதா?

  அண்மைக் கால­மாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்குள் இடம்­பெற்று வரும் சம்­ப­வங்கள் குறித்து கட்சித் தொண்­டர்கள் கவ­லை­ய­டைந்து வரு­கின்­றனர். கடந்த வருடம் கண்­டியில் நடை­பெற்ற பேராளர் மாநாட்டில் இது­வரை காலமும் யாப்பு விதி­க­ளின்­படி பதவி...

முஸ்லிம்களுக்கெதிரான வீண்பழிகளைக் கவனமாகக் கையாள வேண்டிய தருணம் இது

முஸ்லிம் சமூகத்தின் மீதான வீண் பழிகளையும், அபாண்டங்களையும் நாம் பொறுமையாகவும், அவதானத்துடனும் கையாள்வதன் மூலமே அவற்றை வெற்றிகரமாக முறியடிக்க முடியும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலய மைதானத்தில்,...

Latest news

- Advertisement -spot_img