- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

குறைநிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பு சமநிலையில் முடிவு , வாக்கெடுப்பை மீண்டும் நடத்த தீர்மானம்

55 மில்லியன் ரூபாவுக்கான அரசாங்கத்தின் குறைநிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பு சமநிலையில் முடிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  குறித்த பிரேரணைக்கு சாதகமாகவும் எதிராகவும் தலா 31 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.  முன்னதாக இந்தப் பிரேரணை 2 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.  எனினும்...

150 பொலிஸ் உத்தியோகத்தர்களை கோரினாலும் மஹிந்தவிற்கு வழங்கத் தயார் – அமைச்சர் ருவான்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மிஹிந்தலையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்...

ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் அரசியல் நகர்வுகள் சிலரை குழப்பியிருக்கிறது – பஹீஜ்

  தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் அரசியல் நகர்வுகள் சிலரை குழப்பியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களை விமர்சிப்பவர்களை பின்வருமாறு வகைப்படுத்;தலாம் 1. அவரின் அரசியல் கோட்பாடுகளில் உடன்பாடற்றோர் 2. அவருடன் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி...

வளி மாசடைதல் தொடர்பாக அதிக கவலைக்கிடமான நிலையில் இருப்பது கண்டி நகரமே – ஜனாதிபதி

“உலகிலே சூழலை மாசடையச் செய்தவர்கள் யார்? வளியை மாசடையச் செய்தவர்கள் யார்? இயற்கையை மாசடையச் செய்தவர்கள் யார்? இவையனைத்துக்கும் காரணம் மனிதர்களே என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என இன்று ஜனாதிபதி கேள்வியெழுப்பினார். இலங்கை...

மீதி 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்

  டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6-ல் தோல்வி கண்டுள்ளது. நட்சத்திர பேட்ஸ்மேன்கள் கெவின் பீட்டர்சன், பாப் டு பிளிஸ்சிஸ், ஸ்டீவன் சுமித், மிட்செல்...

சூதாட்ட அறிக்கையில் இடம் பெற்ற 10 வீரர்களின் பெயரை வெளியிட கிரிக்கெட் வாரியம் விருப்பம்?

  ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் கமிட்டி விசாரணை நடத்தியது. இந்த விசாரணை குழு தனது அறிக்கையை ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டில் சமர்பித்து இருந்தது. இதில்...

தி.மு.க.- காங்கிரஸ் அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி : மதுரையில் சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்து வருகிறார். இன்று அவர் மதுரையில் வாக்கு சேகரித்தார். மதுரை புதூர் பஸ்...

ரவூப் ஹக்கீம் முதலமைச்சரின் அறிவுறுத்தல்களுக்கமைய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையை படிக்கவில்லை – ஜங்கரநேன்

எங்களுடைய நிபுனர் குழு அறிக்கையில் எந்த இடத்திலும் சுன்னாகம் நிலத்தடிநீரில் எண்ணெய் கலக்கவில்லை என்று குறிப்பிடப்படவில்லை.  இதை நாம் மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றோம். நிபுனர் குழு ஆராய்ந்த விடயங்களில் கண்டுபிடிக்கப்பட்டது என்னவென்றால் எண்ணெயில் இருக்கின்ற ஆபத்தான...

என் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் மற்றுமொரு தாக்குதல் இடம்பெற்றிருக்காது

பாராளுமன்றத்திற்குள் மஹிந்த ஆதரவால் ஒன்றிணைந்த எதிரணியினரால் என் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் நேற்று முன்தினம் மற்றுமொரு தாக்குதல் இடம்பெற்றிருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

அக்கரப்பத்தனையில் சிறுத்தை புலி நடமாட்டம் – மக்கள் பீதி

க.கிஷாந்தன்   அக்கரப்பத்தனை அயோனா தோட்டத்தில் சிறுத்தை புலி நடமாட்டத்தின் காரணமாக தேயிலை மலையில் தொழில் செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை எற்படுத்தியுள்ளது.   தொடர்ச்சியாக ஒரு வாரமாக 04 சிறுத்தைகள் இத்தோட்;த்தில் உள்ள தேயிலை செடி அடிவாரத்தில்...

Latest news

- Advertisement -spot_img