- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

விமானத்தில் பயணியிடம் ரூ.1.75 கோடி மதிப்பு பணம்-கைக்கடிகாரங்கள் திருட்டு

  துருக்கியை சேர்ந்த வர்த்தகர் முஸ்டசா காசி (39). அவர் கைக்கடிகார வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரம் விஷயமாக துபாயில் இருந்து ஹாங்காங்குக்கு எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்தார்.  விமானம் நடுவானில் பறந்த போது இவர்...

ஆளுநர் அல்ல ஆண்டவனே சொன்னாலும் வடக்கில் இராணுவம் இருக்க முடியாது – ஜங்கரநேசன்

  ஆளுநர் அல்ல  அந்த ஆண்டவனே சொன்னாலும் வட மாகாணத்தில் இராணும் மேலதிகமாக இருக்க முடியாது. அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று புதன்...

ஊடக அமைச்சின் செயலாளரை பணி நீக்கம் செய்வதில்லை என ஜனாதிபதி தீர்மானம்

  ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகேவை பணி நீக்கம் செய்வதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கூட்டு எதிர்க்கட்சி என்ற...

நாட்டில் இடம்பெறுகின்ற கைது நடவடிக்கைகள் குறித்து தனக்கு தெரியாது – இராணுவ ஊடகப் பேச்சாளர்

  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்திடமே பெற்றுக் கொள்ள வேண்டும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.  அமைச்சரவை தீர்மானங்களை...

மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம்

  நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் இராணுவப் பாதுகாப்பை வழங்குமாறு அமரபுர நிக்காயாவின் மகாநாயக்கர் தவுல்தின ஞானேஸ்ஸர தேரர் கோரியுள்ளார்.  இது தொடர்பாக அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலே இந்த...

குருநாகல் கெகுனுகொல்ல தேசிய பாடசாலையின் மைதானத்தை புனர் நிர்மாணம் செய்ய நிதி ஒதுக்கீடு

MNM FARWISH    அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீனின்...

மண்மேடுசரிவு அபாயம் – மேபீல்ட் தோட்ட மக்கள் அச்சம்

க.கிஷாந்தன்    திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் மண்மேடு ஒன்று சரிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது. இந்த மண்மேடு சரிந்து விழும் பட்சத்தில் அதன் அருகில் வாழும் 25ற்கும் மேற்பட்ட தொழிலாளர்...

மீதமுள்ள 300 உம்றா யாத்திரிகள் நோன்புக்கு முன் அனுப்பப்படுவர் – ஹிஸ்புல்லாஹ்

நாடாளாவிய ரீதியில் முஅத்தீன்கள் மற்றும் இமாம்களுக்கான இலவச உம்றா வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத்தெரிவித்த ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மீதமுள்ள மேலும் 300 உம்றா...

கூட்டு எதிரணியினரின் திட்டமிடப்பட்ட தாக்குதலே நேற்று இடம் பெற்றது

  பாராளுமன்றில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு திட்டமிடப்பட்ட செயலென ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். கூட்டு எதிரணியினர் பாராளுமன்றில் பிரச்சினைகளை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர்...

யுத்த நேரத்தில் நாட்டை விட்டு சென்றவர்கள் பயமின்றி இலங்கைக்கு வரலாம் – பிரதமர்

  நாட்டை விட்டு சென்றவர்கள் அனைவரும் மீண்டும் இங்கு வந்து வாழும் சூழல்அமைத்துக் கொடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  இன்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தவின் உரைக்குபதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத்...

Latest news

- Advertisement -spot_img