- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது – பாதுகாப்பு செயலாளர்

  புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமூலத்தை ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போதுள்ள தீவிரவாத ஒழிப்பு சட்டமூலத்துக்கு பதிலாக,  புதிய தேசிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர்...

இலங்கை நேரப்படி 2.30 மணிக்கு ஊழலுக்கு எதிரான மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் இடம்பெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.  இந்த உரை இலங்கை நேரப்படி சுமார் 02.30 அளவில் இடம்பெறவுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தலைமையில் பல்வேறு நாடுகளின் அரச...

பசில் ராஜபக்ச கைது

  பசில் ராஜபக்ச சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் மாத்தறை பிரதேசத்தில் காணி தொடர்பான விசாரணை...

குசல் பெரேராவின் தடை நீங்கியது , ஐ.சி.சி அறிவிப்பு

  Kusal perera, the Sri Lanka wicketkeeper-batsman, is free to resume playing cricket with immediate effect after the ICC lifted the provisional suspension imposed on...

மலேசிய சர்வதேச பங்கோர் டயலொக் மாநாட்டுக்கு  அமைச்சர் றிசாத்துக்கு அழைப்பு

    மனித சமுதாயத்தில் எதிர்நோக்கப்படும் சிக்கல்களுக்கும்,  பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து அவற்றை எவ்வாறு தீர்ப்பது? என்பது தொடர்பிலும், நிலைபேறான அபிவிருத்தி சம்பந்தமாகவும், மலேசியாவில் எதிர்வரும் செப்டம்பர் 05 – 07 வரை நடைபெறவுள்ள, பங்கோர் டயலொக்...

பேரீச்சம் பழத்திற்கு சுங்க வரியை நீக்குவது குறித்து ஹலீம்-ரவி பேச்சு

புனித ரமழான் மாதத்தை முன்­னிட்டு சவூதி அரே­பியா உள்­ளிட்ட மத்­திய கிழக்கு நாடு­க­ளினால் இலங்­கைக்கு அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­படும் பேரீச்சம் பழத்­திற்­கான இறக்­கு­மதி வரி­யை நீக்குவது குறித்­த­தான பேச்­சு­வார்த்­தை­யொன்று முஸ்லிம் சமய விவ­கார, தபால் மற்­றும்...

முரண்பாடுகளை உடனடியாக தீர்க்காவிடின் கட்சி பிளவுபடும் – தவிசாளர் பஷீர் எச்சரிக்கை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உள்­ளக முரண்­பா­டுகள் உட­ன­டி­யாக பேசி தீர்க்­கப்­பட வேண்டும். செய­லாளர் நாயகம் ஹசன் அலி­யி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்ட அதி­கா­ரங்கள் மீள வழங்­கப்­பட வேண்டும். இல்­லையேல் எதிர்­வரும் தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் பாரிய...

பிள்ளையானுக்கு எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

ரஹ்மான் நிஜாமி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்

பாகிஸ்தானில் இருந்து கிழக்குப் பகுதியை பிரித்து வங்காளதேசம் என்ற புதிய நாட்டை உருவாக்க கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஒன்பது மாதங்கள் நடந்த விடுதலைப் பேரில் சுமார் 30 லட்சம் பேர் பலியாகினர். அப்போது...

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இயலாது : இங்கிலாந்து அறிவிப்பு

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, உரிய காலத்தில் திருப்பி செலுத்தவில்லை. வங்கிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எவ்வளவோ முயற்சி செய்தும் அவரிடம் இருந்து...

Latest news

- Advertisement -spot_img