- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கோலியின் பெங்களூர் அணியிடம் போராடி தோற்றது தோனியின் புனே (வீடியோ)

  9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடிது இப்போட்டியில்...

யுவராஜ் சிங்கின் சண்டிகார் வீட்டில் 8 வயது சிறுவன் பலி

  அரியானா மாநிலம் சண்டிகரில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வீடு உள்ளது. இந்த வீட்டின் வாசல் கதவு சமீபத்தில் உடைந்து விழுந்துள்ளது. இதில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன்...

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஒலிம்பிக்கில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது

  பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், தனது நாட்டு அணிக்காக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு பார்சிலோனா கால்பந்து அணி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கால்பந்து கிளப்புக்காக தொழில்முறை கால்பந்து...

தாஜூதீனின் வழக்கை விபத்து என்ற அடிப்படையிலேயே முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது

றக்பி வீரர் வசிம் தாஜூதீனின் வழக்கை விபத்து என்ற அடிப்படையிலேயே முன்னெடுக்குமாறு தமக்கு வலியுறுத்தப்பட்டதாக, நாராஹென்பிட்ட குற்றவியல் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.   அத்துடன், மேலிடத்திலிருந்தே இவ்வாறு வலியுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ள...

“மீள்குடியேற்றக் கிராமங்களுக்கு அமைச்சர் ரிஷாட் விஜயம் -மக்களின் பிரச்சினைகைகளுக்கு பரிகாரம் பெற்றுத்தருவதாக உறுதி”

  சுஐப் எம் காசிம் சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் தென்னிலங்கையில் அகதி வாழ்வுக்கு முகம் கொடுத்து தற்போது மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள அகதி முஸ்லிம் மக்களின் பூர்வீகக் கிராமங்களுக்கு அகில இலங்கை...

ஊழல் மோசடிகாரர்கள் மறைமுகமாக பொதுமக்களிடம் பிச்சை வாங்குகிறார்கள் – இம்ரான் MP

 ஊழல் மோசடிகாரர்கள் மறைமுகமாக பொதுமக்களிடம் பிச்சை வாங்குகிறார்கள் என தெரிவித்தார் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இன்று வெள்ளிக்கிழமை  கிண்ணியா பிரதேச சபை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில்...

இஸ்ரேல் விமானம் மீது தாக்குதல் நடத்தியதாக வரும் வதந்திக்கு ரஷியா எதிர்ப்பு!

சிரியா நாட்டு வான்வெளியில் பறந்த இஸ்ரேல் நாட்டு விமானத்தை அங்குள்ள ரஷியப் படைகள் சுட்டுவீழ்த்த முயன்றதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதுதொடர்பாக, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட இஸ்ரேல்...

முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் ஒரு­மித்து செயற்­ப­ட தீர்­மா­னம்.?

புதிய அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தில் உள்­வாங்­கப்­பட வேண்­டிய முஸ்லிம் சமூகம் தொடர்­பான பரிந்­து­ரை­களில்   முஸ்லிம்  பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் ஒரு­மித்து செயற்­ப­டு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளனர். பாரா­ளு­மன்­றத்தில் அங்கம்  வகிக்கும் பல்­வேறு கொள்­கை­க­ளை­யு­டைய அர­சியல் கட்­சி­களைச்  சேர்ந்த  ...

அன்று முஸ்லிம்களுக்கு எதிராக,, இன்று தமிழர்களுக்கு எதிராக,,,,,, !

யுத்தம் முடிந்ததும் மஹிந்த மூவின மக்களையும் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றிணைத்துச் செல்வார்-அவற்றின் ஊடாக நாட்டைக் கட்டி எழுப்புவார் என  எதிர்பார்க்கப்பட்டது.2009 ஆம் ஆண்டு மே  மாதம் நாடாளுமன்றில் யுத்த வெற்றியை அறிவித்த...

மேபீல்ட் தோட்டத்திலும் மண்சரிவு ஏற்பட்டு, உயிர்கள் காவு கொள்ளப்படும் – மக்கள் அங்கலாய்ப்பு!

க.கிஷாந்தன் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் மேல்பிரிவு தோட்டத்திலும் மண்சரிவு ஏற்பட்டு, உயிர்கள் காவு கொள்ளப்படுவதற்கு முன்பதாக தம்மை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கு மலையக தலைமைகள் முன்வர வேண்டும் என மேபீல்ட்  தோட்ட மக்கள்...

Latest news

- Advertisement -spot_img