- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அரசாங்கம் தோல்வியடைந்தது நாட்டின் அதிஷ்டம் : லக்ஸ்மன்

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற்றிருந்தார், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் கூட விதிக்கப்பட்டிருக்கலாம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பொல்கஹாவல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம்...

தேசியத்தலைவருக்கான போட்டியில் பலியாகும் சமூக ஒற்றுமை

தேசியத்தலைமை என்பது மக்கள் கொடுக்கின்ற அங்கீகாரம் தவிர அச்சடித்து வெளியிடும் பிரசுரமல்ல. இலங்கைத் திருநாட்டில் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 1956ம் ஆண்டு முதல் சிங்களக் கட்சிகளுடாக பல தலைமைகள் உருவாகியது. குறிப்பாக மர்ஹூம்...

இலங்­கையின் மீன் ஏற்­று­மதி தடை நீக்கம் – ஐரேப்­பிய ஒன்­றியம் அறி­விப்பு !

இலங்­கையின் மீன் ஏற்­று­மதி குறித்து விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை நாளை 21 ஆம் திகதி முதல் நீக்­கிக்­கொள்­ளப்­படும் என ஐரேப்­பிய ஒன்­றியம் அறி­வித்­துள்­ளது. இது­தொ­டர்­பான அறி­விப்­பினை கடற்­றொழில் மற்றும் நீரியல் வளத்­துறை அமைச்சு உறு­தி­செய்­துள்­ளது. இதற்­கான உத்­தி­யோ­க­பூர்வ...

மின்சாரம், மருந்துகளுக்கு வெட் வரி இல்லை :லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

மின்சாரம் மற்றும் மருந்துகளுக்கு பெறுமதி சேர் வரி (வெட் வரி) விலக்களிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.  மேலும், நீருக்கான 4 சதவீத வரி அதிகரிப்பை மேற்கொள்ளாது இருப்பது தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்று...

கோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் கோரிக்கை !

தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்யுமாறு இரு தமிழ் அமைப்புக்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளன.  தமிழ் ப்போர் ஒபாமா (Tamils for Obama) மற்றும்...

பாஸ்போர்ட் இல்லாமல் 117 நாடுகளுக்கு பயணம் செய்த இராணி எலிசபெத்: சுவாரசியமான உண்மைகள்

தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவர் நாளை தனது 90-வது பிறந்த தினத்தை கொண்டாட உள்ளார். ராணி எலிசபெத்தின் முப்பாட்டனாரின் மனைவி விக்டோரியா, 1837–ம் ஆண்டு ஜூன் 20–ந் தேதி...

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் ராகுல்காந்தி 4 நாட்கள் தீவிர தேர்தல் பிரசாரம்!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று...

பனாமா நிதி குறித்து நான் மகிந்தவுக்கு ஏற்கனவே கூறினேன் :வாசுதேவ நாணயக்கார

  பனாமா அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு இலங்கை பணம் பாரியளவில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தான் முன்பே கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய...

அலரி மாளிகையில் இருந்து வெளியேறும் நேரத்தில் நானே நாட்டின் ஜனாதிபதி : மகிந்த

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து தனது பாதுகாப்பு படையினருடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறும் நேரத்தில் தானே நாட்டின் ஜனாதிபதி பதவியில் இருந்ததாக முன்னாள் ஜனாபதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...

ஜனாதிபதி , பிரதமர் தத்தமது கட்சியின் உறுப்பினர்களையும்,அமைச்சர்களையும் சந்திக்க உள்ளனர்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கட்சியின் உறுப்பினர்களையும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது கட்சியின் அமைச்சர்களையும் சந்திக்க உள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை சந்திக்க உள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...

Latest news

- Advertisement -spot_img