- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கராக வரகாகொட ஞானரத்ன தேரர் நியமனம்

அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கராக வரகாகொட ஞானரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.  அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரராக இருந்த வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர், அண்மையில் காலமானார்.  இதனையடுத்து அந்த இடத்திற்கு ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்தே...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறி கோவை அறிமுகம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறி கோவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று இந்த ஒழுக்க நெறி கோவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேசைகளில் வைக்கப்பட்டிருந்தன. அறிக்கை ஒன்றை வெளியிட்டு சபாநாயகர் கரு ஜயசூரிய இதனை அறிவித்துள்ளார். இதன் தமிழ் மற்றும்...

கடமை நிறைவேற்று அதிபர்களை சேவை அடிப்படையில் நிரந்தரமாக்கவும் – அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை நிறைவேற்று அதிபர்களை சேவை அடிப்படையில் நிரந்தரமாக்கவும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   கடந்த...

சவுதி அரேபியாவிலிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் ஊடாக பயணிக்கும் நண்பர்களுக்காக

  சவுதி அரேபியாவில் ஜித்தா விமான நிலையத்தில் நடக்கும் மிகவும் மோசமான ஒரு விடயம் என்னவெனில் சொந்த நாட்டிலிருந்து மிகவும் கஸ்ட்டப்பட்டு இங்கு வெளிநாடு வந்து மூன்று , நான்கு வருடங்கள் கழித்து விடுமுறையில்...

பனாமா பேப்பரில், 46 இலங்கையர்களின் பெயர்களை சர்வதே புலனாய்வு செய்தியாளர்கள் அடையாளப்படுத்தினர்

  பனாமாபேப்பரில் இடம்பெற்றுள்ள 46 இலங்கையர்களின் பெயர்களை சர்வதே புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு பகிரங்கப்படுத்தி உள்ளது. இந்த பெயர்களில் அகுவா பக்கேஜிங் என்ற இலங்கை நிறுவனமும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இலங்கையர்கள் பலரின் பெயர்கள்...

நாவிதன்வெளி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி

எம்.எம்.ஜபீர்    நாவிதன்வெளி பிரதேச செயலக மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் ஒரு வருடகால டிப்ளோமா தையல் பயிற்சியை நிறைவு செய்த யுவதிகளுகளின் உற்பத்தி பொருக்களை காட்சிப்படுத்தும் பிரதேச உற்பத்தி கண்காட்சி நாவிதன்வெளி கலாச்சார மத்திய...

கூட்டு எதிர்க்கட்சியில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன – ரஞ்சித் மத்தும பண்டார

  கூட்டு எதிர்க்கட்சியில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் மெது மெதுவாக கூட்டு எதிர்க்கட்சியினர் பலவீனமடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேங்காய் உடைத்து அரசாங்கத்தை கவிழ்க்க...

அரசியல் பழிவாங்கல் எனும் போர்வையில் 300 பேருக்கு கல்வித்துறையில் முறைகேடான நியமனம்

அஸ்லம் எஸ்.மௌலானா அரசியல் பழிவாங்கலுக்குற்பட்டவர்கள் எனும் போர்வையில் சுமார் 300 பேருக்கு கல்வித்துறையில் நியமனங்கள் வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கையை அரசாங்கம் கைவிடா விட்டால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம்...

மயிலாப்பூர் தொகுதியில் குஷ்பு போட்டி ?

  சென்னை மயிலாபூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. நட்ராஜ் நிறுத்தப்பட்டுள்ளார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை போலீஸ் அதிகாரியாக இருந்த போது அவர் வசித்துள்ளார். பணி...

இந்திய அணிக்காக விளையாடுவது தங்கப்பதக்கம், ஐ.பி.எல். இல் ஆடுவது வெள்ளிப்பதக்கம்

  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படும் இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சுழற்பந்து வீச்சாளர் பவான் நெகி ரூ.8½...

Latest news

- Advertisement -spot_img