- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மத மாற்ற தடை சட்டம் கொண்டு வரத் துடிக்கும் மனோ கணேசன் ஐயா அவர்களுக்கு

   இன்றைய வீரகேசரியில் ஒரு தமிழ் சகோதரி புனித இஸ்லாமிய மதத்தை தழுவி மஃபாஸா என்று பெயர் மாற்றிக் கொண்டுள்ளதை அறிந்து மத மாற்ற தடை சட்டம் கொண்டு வருவதற்கான பத்திரத்தை தயார் பண்ணுமாறு...

ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு 20

  ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் (SLPL) இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டித் தொடரை மீண்டும் நடத்த இலங்கை கிரிக்கட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  நேற்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது இது விடயம் தொடர்பாக தெரியவந்தது....

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் சந்தித்துக் கொண்ட பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலத்திலேயே இச்சந்திப்பு நேற்று சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. நாட்டின்...

மூன்று புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

  புதிய இராஜாங்க அமைச்சர் மற்றும் இரு பிரதி அமைச்சர்கள் இன்று  முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். விஞ்ஞான தொழிநுட்ப, ஆராட்ச்சி இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் செனவிரத்ன அவர்களும், உள்நாட்டு...

அரசாங்கம் வெளியுறவுக் கொள்கைகளை சமனிலைப்படுத்தி உள்ளது – மங்கள சமரவீர

  அரசாங்கம் வெளியுறவுக் கொள்கைகளை சமனிலைப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அண்டை நாடான இந்தியாவுடனும் மரபு ரீதியான நட்பு நாடுகளான சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானுடனும் சிறந்த உறவுகளை அரசாங்கம்...

மீரா எஸ் இஸ்ஸதீனின் வீட்டுக்குச் சென்று சுகம் விசாரித்த அமைச்சர் ரிஷாட்

     அம்பாறை மாவட்டத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பித்துவைத்தார். அக்கரைப்பற்றுக்கு சென்ற அமைச்சர் ரிஷாட் பிரபல ஊடகவியலாளரும் அரசியல்...

நீங்கள் படுகின்ற கஷ்டங்களை, என் சக்திக்கு உட்பட்டவரை நிறைவேற்றித் தருவேன் – பொத்துவிலில் ரிசாத்

வருகிறார்கள் – போகிறார்கள்  எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமுமில்லை.  பொத்துவில் சாங்காம மக்கள் றிசாத்திடம் கவலை.....   சுஐப் எம். காசிம்.    “ வாழ்க்கையில் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகின்றோம். குடிப்பதற்கு நீரில்லை. குளிப்பதற்கும் எந்த வசதிகளும் இல்லை. இரவு நேரங்களிலே...

நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

க.கிஷாந்தன்    நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஊடாக நகர் மற்றும் வெளிபுறங்களில் அதன் எல்லை பகுதிகளில் தனியார் குத்தகைகாரர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளுக்கான குத்தகை பணம் உரிய வேளையில் வழங்கப்படவில்லை எனவும் இவ்வாறு வழங்கப்படவுள்ள...

அம்பாரை முஸ்லிம் பள்ளிக்கு தடை ? ( முழுமையான தகவல் )

கடந்தவாரம் அம்பாரை நகர் முழுவதிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளியை தடுத்து நிறுத்த பௌத்தர்கள் ஓன்று சேருமாறு பாரிய விளம்பரங்கள் செய்யப்பட்டது இந்த அழைப்புக்கு அம்பாரை நகரில் உள்ள 8 பன்சளைகளின் தலைமை மதகுருமார் முன்னிலை வகித்து...

இன்று நாடாளுமன்றத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள கூட்டு எதிர்க்கட்சியினர்

கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்று இன்று 2 மணியளவில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை மற்றும் மே தினக் கூட்டம் தொடர்பாக இதன்...

Latest news

- Advertisement -spot_img