- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அரை இறுதிக்குள் நுழைவது யார்? இந்தியா – ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

   20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரைஇறுதி வாய்ப்புக்காக இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் தங்களது கடைசி லீக் யுத்தத்தில் இன்று இறங்குகின்றன. 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், குரூப்2 பிரிவில்...

அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் விசேட உரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.  இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக அவர் இந்த விசேட உரையை ஆற்றவுள்ளார்.  ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நாள் முதல் தற்போது வரையிலான காலப்பகுதி, அரசியல்...

அமைச்சர் றிசாத் பதியுதீன் பொலீஸாருக்கு கடுமையான உத்தரவு பிறப்பிப்பு

சதொச நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்கள் அனுராதபுர மாவட்ட தனியார் கடைகளில் விற்கப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கெக்கிராவை  பொலீஸாருக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்....

ஐக்கிய தேசிய கட்சியின் சீர்திருத்த நடவடிக்கைகளை தலைவர் ரணில் ஆரம்பித்துள்ளார்!

ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலம் மற்றும் ஏற்பட்டிருக்கும் சவால்களுக்கு பொருத்தமான வகையில் முழு சீர்திருத்தம் செய்வதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது. இதற்கமைய கட்சியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்ட...

கோத்தபாயவுக்கு ஐ. ம. சு. முன்னணியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க கோரிக்கை !

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம், இந்த யோசனை...

ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை தீவிரவாதி தாக்குதல்: 30 பேர் பலி

ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர். ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் ஐஸ்காண்டரியா அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. போட்டி முடிந்ததும் பரிசு...

இஸ்லாமிய தீவிரவாத சிந்தனைகளை அமைச்சர் ரிசாத் வளர்க்கப் பாடுபடுகிறார்: கலகொட அத்தே ஞானசார தேரர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்திலிருந்தே அமைச்சர் றிசாத் பதியுதீன், இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தையும், இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். இபோதும் அந்த முயற்சியையே தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார் என்று...

ஜனாதிபதியும், பிரதமரும் முஸ்லிம் சமூகத்துக்கு தந்த வாக்குறுதிகளை மீறமாட்டார்கள் என நம்புகின்றோம்: றிசாத்

  ஊடகப்பிரிவு    முஸ்லிம் அரசியல் அபிலாஷைகளுக்கும், அவர்களது வாழ்வுரிமைகளுக்கும் மாற்றமான எந்த முயற்சிகளுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு போதும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று அக்கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் இன்று (26/03/2016) தெரிவித்தார்.  முள்ளிப்பொத்தானை...

பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிப்பு!

பெல்ஜியத்தில் கடந்த 22–ந்தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலும், வெடிகுண்டு தாக்குதலும் நடத்தினார்கள். அதில் 31 பேர் பலியாகினர். 316 பேர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட 7 தீவிரவாதிகள் இதுவரை கைது...

நேர்மையான ஆலோசனைகள், கலந்துரையாடல் நடவடிக்கைகளுக்கு ஐ. நா. முழுமையான ஆதரவை வழங்கும்:பான் கீ மூன்

இலங்கையில் நம்பகரமான விசாரணைப் பொறிமுறையொன்றை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் மேற்கொண்டுவரும் நேர்மையான ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம்...

Latest news

- Advertisement -spot_img