- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெள்ளை நிற காய்கறிகள்!

இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டு பெரும்பாலும் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதே கிடையாது. ஆனால் ஒவ்வொரு காய்கறிகளிலும் நார்ச்சத்துகள், தாது உப்புகள், விட்டமின்கள் நிறைந்துள்ளன. காலிபிளவர் காலிபிளவரில் விட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள்...

6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது இலங்கை! [வீடியோ]

  உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றுள்ளது.  கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 16-வது போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின....

தேவைப்பட்டால் மீண்டும் சில மணி நேரங்களில் சிரியாவில் படைகளை குவிக்க முடியும்: புடின் எச்சரிக்கை

  சிரியாவின், தற்போதைய அதிபர் பஷார் அல்-ஆசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அல்-காய்தா ஆதரவு தீவிரவாத குழுக்கள் போரிட்டு வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு...

மறைந்த மாதுளுவாவே சோபித தேரரின் மரணம் ஒரு கொலையேயாகும் : தம்மாலோக தேரர் !

மறைந்த மாதுளுவாவே சோபித தேரரின் மரணம் இயற்கையானது அல்ல. அது ஒரு கொலையேயாகும்.  அரசாங்கமே அவரைக் கொலை செய்தது. என உடுவே தம்மாலோக தேரர் இன்று தெரிவித்தார்.  அரசாங்கத்துக்கு எதிராக அவர் செயற்பட ஆரம்பித்ததனாலேயே...

மு.கா மாநாடு – அம்பாறை மாவட்ட உயர் அதிகாரிகளுடனான சந்திப்பு !

அபு அலா சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாடு தொடர்பில் அம்பாறை மாவட்ட உயர் அதிகாரிகளுடனான சந்திப்பு  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏல்.எம்.முஹம்மட் நஸீரின் அட்டாளைச்சேனை காரியாலயத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார...

கல்முனை பிரதேசத்தில் தேசிய மாநாட்டுக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ளது !

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்   முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு நாளை சனிக்கிழமை 19ம் திகதி பாலமுனையில்நடைபெறவுள்ளதையிட்டு கல்முனை பிரதேச வர்த்தக சமூகத்தினர், கட்சி ஆதரவாளர்கள், போராளிகள், நலன் விரும்பிகளை மு.கா பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேரடியாக சென்று அழைப்புவிடுக்கும் பணியில் நேற்று (17) வியாழக்கிழமை ஈடுபட்டார். இதில் பிரதித் தலைவருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள், இளைஞர் தொண்டர் அணியினர், கட்சிப்போராளிகள் என பலரும் கலந்து கொண்டு வர்த்தக நிலையங்கள் தோறும் நேரடியாக சென்று அழைப்புவிடுத்தனர். இதன்போது வர்த்தக சமூகத்தினர் பிரதித் தலைவர் ஹரீஸினை இன்முகத்துடன் வரவேற்றனர்.   முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டினை முன்னிட்டு கல்முனை தொகுதியின் மருதமுனை, கல்முனை, சாய்;ந்தமருது ஆகிய பிரதேசங்களின் பிரதான வீதிக்கு குறுக்காக கொடிகள்  கட்டும் வேலைகள், மாநாட்டுக்கான கட்அவுட்கள், தோரணங்கள் அமைத்தல் என பல்வேறு வேலைகளை பிரதித் தலைவர்ஹரீஸினால் முடிக்கிவிடப்பட்டுள்ளது. இதனால் கல்முனை பிரதேசத்தில் தேசிய மாநாட்டுக்கான ஏற்பாடுகள்க ளைகட்டியுள்ளது.  

என்ன நடந்தாலும், கண்டன பேரணி நடைபெறும் : SM சபீஸ்

பித்தலாட்டக்கார சோம்பேறிகள், இங்கிருக்கும் பிராந்திய காரியாலயத்தை பிரித்துக் கொண்டுபோனால் என்ன? என்று கேட்கின்றனர்.   கோழைகளான உங்களால் அங்கிருக்கும் பலபிராந்திய காரியாலயங்களுக்கு பாணமையிலிருந்து மக்கள் செல்கின்றார்களே, அங்குள்ள பிராந்திய காரியாலயங்களில் சில பகுதிகளை பிரித்து இங்கே...

1939 ஆண்டு முதல் ராஜபக்சவினர் தொடங்கிய இந்த அரசியல் பயணத்தை கைவிட போவதில்லை !

ராஜபக்சவினரை அரசியலில் இருந்து இல்லாதொழிப்பது என்பது கானல் நீர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர்...

கோத்தபாய இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் தனது சகாவின் மரணத்திற்கு காரணமாகவிருந்தார் !

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் தனது சகாவொருவரின் மரணத்திற்கு காரணமாகவிருந்தார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.    கோத்தபாய...

இராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்தவின் கூட்டம் நடைபெறுகின்றது !

இராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் தமது பொதுக் கூட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி...

Latest news

- Advertisement -spot_img