- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

(வீடியோ) ஜிம்பாப்வேயை வென்று பிரதான சுற்றுக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான் !

  உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  டாஸ் வென்று முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி...

மு.கா மாநாட்டை முன்னிட்டு இளைஞர் தொண்டர் அணிக்கான ஒன்றுகூடல் !

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டை முன்னிட்டு இளைஞர் தொண்டர் அணிக்கான ஒன்றுகூடல் இன்று (12) சனிக்கிழமை பாலமுனையில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.    கட்சியின் பிரதித் தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸின் வழிகாட்டலில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின்முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சிலின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இவ்வொன்றுகூடல் நிகழ்வில்இளைஞர்கள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர்,...

தேசியப்பட்டியல் வாக்குறுதி வழங்கப்பட்டவாறு அவற்றை நான் நிவர்த்தி செய்வேன் : ஹக்கீம் !

சப்னி அஹமட்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியபப்ட்டியல் வாக்குறுதி வழங்கப்பட்டவாறு அவற்றை நான் நிவர்த்தி செய்வேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்...

அமைச்சர் ரிஷாதை தூக்கிலிடவும் -ராவணா பலய !

     காட்டிலுள்ள ஒரு யானைக் குட்டியை வைத்திருந்ததற்காக தேரர் ஒருவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். வில்பத்து வனத்தை அழித்து, 1000 யானைகளின் வாழ்க்கையை இல்லாமலாக்கிய அமைச்சர் ரிஷாதை தூக்கில் போட நடவடிக்கை எடுக்கவும்...

மறுபடியும் குர்ஆன் , ஹதீஸ் என்று சொல்லி ….: அஷ்சூர் சேகு இஸ்ஸதீன் !

அஷ்சூர் சேகு இஸ்ஸதீன் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் அவர்களின் சிரேஷ்ட புதல்வர் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநாடு தொடர்பாக ,   வாளாவிருப்பவர்கள் எல்லாம், வரலாறு...

மேற்கு வங்காளத்தில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார் !

  மேற்கு வங்காள மாநிலத்தில் அரசியல் கட்சிகள் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி...

“என்னிடம் முன் அனுமதி பெறாமல் பௌத்த பிக்குகளை கைது செய்ய வேண்டாம்” : ஜனாதிபதி !

“என்னிடம் முன் அனுமதி பெறாமல் பௌத்த பிக்குகளை கைது செய்ய வேண்டாம், அவ்வாறு கைது செய்வதாயின் அதற்கு முன் என்னிடம் பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். உடுவே...

மஹிந்தவுக்கு கிராம மட்டத்தில் இருந்து வந்த ஆதரவு அலை தற்போது ஜனாதிபதி பக்கம் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கீழ் மட்டத்தில் இருந்து வந்த ஆதரவு அலை தற்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே இருப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் “அங்கத்துவ வாரம்” பிரகடனம் !

அஸ்லம் எஸ் மௌலானா  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நாடு பூராகவும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக நாளை 13ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அங்கத்துவ வாரமாக பிரகடனம்...

தொழிற்பயற்சி மற்றும் இஸ்லாமிய பாடநெறிக்கான நிலையம் திறந்து வைப்பு !

ஊடகப் பிரிவு   ஹிரா பொளண்டேசனின் முயற்சியால் காத்தான்குடி அல்மனார் அல்முனீரா பெண்களுக்கான தொழிற்பயற்சி மற்றும் இஸ்லாமிய பாடநெறிக்கான நிலையம் இன்று அஷ்சேய்க் அப்துல் அஸிஸ் யஹ்யா அல் ரஷீத் அவர்களால் திறந்து வைக்கபட்டது. இந்நிகழ்வில்,...

Latest news

- Advertisement -spot_img