- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமெரிக்காவில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தல் : டிரம்ப் 3 மாகாணங்களில் வெற்றி !

  அமெரிக்காவில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முதல்முறையாக குதித்துள்ள பெரும் கோடீசுவர...

(வீடியோ) டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று : அயர்லாந்து அணியை வீழ்த்தியது ஓமான் !

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதன் தகுதி சுற்று ஆட்டத்தில் 8 அணிகள் பங்கேற்று உள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து,...

மைத்திரிபால காலத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த வாய்ப்புள்ளது : சொல்ஹெய்ம் !

  இலங்கையின் தலைமைப்பொறுப்பில் மைத்திரிபால சிறிசேன இருக்கின்ற இந்த தருணத்தில் இலங்கையின் நீண்ட கால இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான சிறந்த வாய்ப்புள்ளதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனநாயகத்தின்...

சாய்ந்தமருது : வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி தருமாறு கோரி பிரதமருக்கு அவசரக் கடிதம் !

பி.எம்.எம்.எ.காதர்       எதிர்வரும் 19ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் அவர் வழங்கியிருந்த வாக்குறுதியை ஞாபகமூட்டி சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் அவருக்கு...

ஜோர்தான் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவு!

ஹாசிப் யாஸீன் ஜோர்தான் - இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜோர்தான் - இலங்கை பாராமன்ற நட்புறவு...

வாக்கெடுப்பின்றி அரசியலமைப்பு பேரவை அமைக்கும் யோசனை நிறைவேற்றம்!

அரசியலமைப்பு பேரவை அமைப்பது சம்பந்தமான யோசனை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அரசியலமைப்பு பேரவை அமைப்பது சம்பந்தமான யோசனை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றில் முன்மொழியப்பட்டிருந்ததுடன் அதன் மீதான விவதம் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த...

வெளியே தெரியும் மவுசாகலை நீர்த்தேக்கத்தில் மூழ்கிய ஆலயம்!

க.கிஷாந்தன் மலையகமெங்கும் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் தேக்கங்களில் போதியளவு நீரின்றி எங்கும் காணப்படுகின்றது. மஸ்கெலியா மவுசாக்கலை, நோட்டன், சுரேந்திரா, டிக்கோயா காசல்ரீ, கென்னியோன் ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் நாளுக்கு நாள்...

நாமல் ராஜபக்ச உட்பட 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் !!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பணச் சலவை சட்டத்தின் கீழ் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த...

சூரியனை விழுங்கிய கிரகணம்: பட்டப்பகலில் இருளில் மூழ்கிய இந்தோனேசியா!

சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியஒளி மறைக்கப்படுகிறது. அதுவே சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. கிரகணமானது சூரியனை விழுங்குவதுபோல் தோற்றமளிக்கும் இந்த சூரிய கிரகணம் இன்று காலை 6.20 மணி முதல்...

முகாஅதிருப்தியாளர்களைஅச்சுறுத்தவா? பாலமுனை மாநாடு !

        அஷ்ரப் பிறந்த மண்ணிலிருந்து ஹக்கீமுக்கு ஒரு மடல்!!!     கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், முஸ்லிம் காங்கிரஸ் தேசியத்தலைவர்,  தாருஸ்ஸலாம், கொழும்பு – 02   சேர், நான் சம்மாந்துறையை பிறப்பிடமாகக் கொண்டவன். எனக்கு வயது 62...

Latest news

- Advertisement -spot_img