- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் சவுத் கரோலினாவில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி!

  அமெரிக்காவில் வருகிற நவம்பர் 8–ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் தீவிரமாக உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் முன்னாள் அதிபர்...

தமிழ் பௌத்தர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் வழங்கிய புள்ளிவிபரம் தவறானது :மனோ

தமிழ் பௌத்தர்கள் தொடர்பில் தௌிவான புள்ளிவிபரம் முன்வைக்கப்படவில்லை என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  அண்மையில் அமைச்சர் கயந்த கருணாதிலக, இலங்கையில் 20,000க்கும் அதிகமான தமிழ் பௌத்தர்கள் உள்ளதாக பாராளுமன்றத்தில் வழங்கிய புள்ளிவிபரம் தவறானது...

அவன்கார்ட் நிறுவன தலைவர் பெயரில் உள்ள நிலையான வங்கிக் கணக்கில் 111 கோடி பணம் வைப்பு!

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷாங்க யாப்பா சேனாதிபதி பெயரில் உள்ள நிலையான வங்கிக் கணக்கில் 111 கோடி பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரின் பெயரில் கொமர்ஷல்...

இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றன :தினேஷ்

க.கிஷாந்தன்   வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இவற்றிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது நல்லாட்சி அரசு கைகட்டி பார்க்கிறது என ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...

ஈரான் பாராளுமன்ற தேர்தல் : அதிபர் ரெளஹானியின் கூட்டணி முன்னிலை !

மிகுந்த பரபரப்புக்கு இடையே ஈரான் நாட்டில் 290 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று முன் தினம்) வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வந்ததால் மாலை 6...

இலங்கை விஞ்ஞானிகளும் ஆளில்லா இலகு ரக விமானங்களை உருவாக்குவதில் சாதனை !

மேற்கத்தேய நாடுகளுடன் போட்டி போடும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளும் ஆளில்லா இலகு ரக விமானங்களை உருவாக்குவதில் சாதனை படைத்துள்ளனர். இலங்கையின் மொரட்டுவை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவொன்று இலங்கையிலும் நான்கு வகையான ஆளில்லா இலகு விமானங்களை...

விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையைப் பயன்படுத்தி சந்திரிரிக்காவின் அரசியல் நிர்ணய சபைத் திட்டத்தையே தவிடுபொடியாக்க முடிந்தது : வை.எல்.எஸ்.ஹமீட்

  ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் அரசியல் அமைப்பு சட்ட மாற்றம் பாகம் -06., நீதி மன்றில் அரசியல் நிர்ணய சபைக்கெதிரான வழக்கு.. இந்த பின்னணியில் திரு சுந்தரலிங்கம் அவர்கள் இந்த அரசியல் நிர்ணய சபைக்கு எதிராக உயர் நீதி ,மன்றத்தில்...

Latest news

- Advertisement -spot_img