- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தனி முஸ்லிம் மாகாணமும் ‘கற்றுக் குட்டி’ அரசியலும் !!

முஸ்­லிம்­களின், தனி முஸ்லிம் மாகாணக் கோரிக்கை என்­பது தனி­நாடு என்­கின்ற அள­வுக்கு பெருப்­பித்துக் காண்­பிக்­கப்­ப­டு­கின்ற இன்­றைய கால­கட்­டத்தில், சமூக அர­சி­யலில் கற்­றுக்­குட்­டிகள் விடு­கின்ற அறிக்­கை­களும் அவர்கள் செய்­கின்ற அர­சி­யலும் அபத்­த­மாக தெரிகின்­றன. கற்­றுக்­குட்­டிகள்...

சிரியாவில் தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது..!

உள்நாட்டுப் போருக்கு சுமார் 3 லட்சம் உயிர்களை பறிகொடுத்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டின்படி சிரியா நாட்டில் இன்றுமுதல் தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் அதிபர்...

அனைத்து பிள்ளைகளுக்கும் சமனான முறையில் கல்வியினை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்: ஜனாதிபதி

  முழு நாடும் உள்ளடங்கும் விதமாக கல்வியின் பிரதிபலன் அனைத்து பிள்ளைகளுக்கும் சமனான முறையில் வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.  இலங்கைச் சிறுவர்கள் உலகின் முன்னிலையில் பின்னடைவதற்கு இடமளிக்காமல் அறிவு...

நெல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்பு!

நெல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவிக்கின்றது.  அரசின் நெற் கொள்வனவு செயற்பாடு சரியான முறையில் இடம்பெறுவதில்லை என்று அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாமல்...

புதிய அரசு ஐரோப்பியாவுக்கு அடிபணிந்து எமது நாட்டு மீனவர்களை ஆபத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது: தினேஷ் குணவர்தன

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்கமுடியாத நிலையிலேயே புதிய அரசு இருக்கின்றது. ஐரோப்பியாவுக்கு அடிபணிந்து எமது நாட்டு மீனவர்களை ஆபத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது என்று மஹிந்த ஆதரவு அணி எம்.பியான தினேஷ்...

ரவிராஜை கொலை செய்ய கருணா தரப்பிற்கு பணம் வழங்கிய கோத்தபாய !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்கு 5 கோடி ரூபா பணம் வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரவி கொலை செய்வதற்காக கருணா தரப்பிற்கு...

வெற்றிபெறும் வீரர்களைப் பாராட்டும் நாம் தோல்வி அடையும் வீரர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்: அமைச்சர் நஸீர்

அபு அலா  விளையாட்டில் வெற்றிபெறும் வீரர்களைப் பாராட்டும் நாம் தோல்வி அடையும் வீரர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், ஒலுவில் இலவன் ஸ்டார் நடாத்திய 2016 ஆம் ஆண்டுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிச்சுற்று நேற்று மாலை (26) ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக...

UN Security Council adopts resolution endorsing Syria ceasefire !

https://www.youtube.com/watch?v=Y7UAVrdsRBg

பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் விற்பனை செய்ய அமெரிக்காவில் எதிர்ப்பு  !

  பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் விமானங்களை (8 எண்ணிக்கை) விற்பனை செய்வதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக 700 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,760 கோடி) மதிப்பிலான ஒப்பந்தம் செய்து கொள்ளப்போவதாக...

முதலமைச்சருக்கெதிரான மொட்டைக்கடிதத்திற்கு அஸ்மீன் அய்யூப் தான் பொறுப்பு !

பாரூக் சிகான்  ஹோட்டலுக்கு அழைத்தார். வீடு தேடி வந்து அஸ்மீன் அய்யூப் கடிதம்  கையெழுத்து வாங்கினார் பேரினவாத சக்தியுடன் இணைந்துள்ளாரா என  எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது என குற்றம் சாட்டினார் மாகாண சபை உறுப்பினர்...

Latest news

- Advertisement -spot_img