July 23rd , 2018 11:09 PM
Hot News
அஸீஸ் முதல் ஹனிபா வரை நிர்வாக சேவையும் முஸ்லிம்களின் வகிபங்கும் (ஏ.எல்.நிப்ராஸ்)|அக்கரைப்பற்று சர்ச்சையை தொடர்ந்து இணைத் தலைவர் பதவியிலிருந்து பைசல் காசிம் நீக்கம்|திமுத் கருணாரட்ன வேறு ஒரு ஆடுகளத்தில் ஆடுபவர் போல விளையாடினார் : டுபிளசிஸ்|ஜனாதிபதி பதவியை ஒரு பக்கம் வைத்துவிட்டு அலுகோசு பதவிக்கு விண்ணப்பியுங்கள்|விஜயகலா விவகாரம்:  வாயால் வந்த வினை (கட்டுரையாளர் ஏ.எல்.நிப்ராஸ் )|கூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்”  – ரிஷாட்|புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது : பைஸல் காசிம்|ஹரீஸ் தலைமையில் ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்றக் குழு’ உதயம்|96ஆவது சர்வதேச கூட்டுறவு தினம்|கல்விமான் கலாநிதி வீசி இஸ்மாயிலுக்கு சேறடிப்பதன் உள் நோக்கமென்ன? (கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன்)

Daily Archives : 27th February 2016
  • உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகமக்கள் கருத்தறியும் இரண்டாவது  அமர்வில் பிரதிஅமைச்சர் அமீர் அலியின் கல்குடா ஆலோசனை சபை தனது அறிக்கையினை சமர்பித்தது!

    உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகமக்கள் கருத்தறியும் இரண்டாவது அமர்வில் பிரதிஅமைச்சர் அமீர் அலியின் கல்குடா ஆலோசனை சபை தனது அறிக்கையினை சமர்பித்தது!

      ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்.   நாட்டில் பொதுவாக எல்லா பிரதேசங்களிலும் பேசப்பட்டுவருகின்ற உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பாகமக்களின் கருத்துக்களை அறிந்து அரசாங்கத்திற்குஅறிக்கையாக சமர்பிக்கும் குழுவின் இரண்வது அமர்வுமட்டக்களப்பில் (26.02.2016)அன்று மண்முனை வடக்குபிரதேச செயலகத்தின் டேபர் மண்டபத்தில் இடம் பெற்றது.இதற்கு கல்குடாவின் அரசியல் தலைமையாகசெயற்பட்டுவரும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர்எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் எதிர்கால பிரதேசஅபிவிருத்திகள், அரசியல் முன்னெடுப்புக்கள், அடங்கலானமேலும் பல அபிவிருத்தி பணிகளை எவ்வாறு பிரதி அமைச்சர்செயற்படுத்த வேண்டும் என்பது சம்பந்தமாக பிரதி அமைச்சர்அமீர் அலிக்கு ஆலோசனை வழங்குகின்ற முக்கிய சபையாககல்குடாவில் செயற்பட்டு வரும் கல்குடா ஆலோசனைசபையானது குறித்த இரண்டாவது அமர்விற்கு தங்களதுபிரதி நிதிகளாக எம்.எஸ்.கே.ரஹ்மான்,முன்னால் பிரதேசசபை உறுப்பினர் ஐ.ரி.அஸ்மி, எம்ஜே.எம்.அல்பத்தாஹ், ஏ.எல்.எம்.பாரூக் ஆகியோர்களை அனுபியிருந்தது. குரித்தகல்குடா ஆலோசனை சபையின் பிரதி நிதிகள் மக்களின்கருத்துக்களையும், அதன் பெருமதிமிக்கஆலோசனைகளையும் அறிக்கையாக இரண்டாவதுஅமர்வில் சமர்பித்திருந்தது. பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஆலோசனை சபையானதுசமர்பித்த உத்தேச அரசியல் அமைப்பு சம்பந்தமானஅறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள்… இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் திட்டமாற்றம் தொடர்பான முன் மொழிவுகள்… 1). ஆட்சி முறை:- A. பாராளுமன்ரத்திற்கு பொறுப்பு கூறும் ஜனாதிபதி ஆட்சிமுறையாக இருத்தல் வேண்டும். B. ஒற்றை ஆட்சி நாடாக இருத்தல் வேண்டும். C. . பாராளுமன்றம் 251 உறுப்பினர்களை கொண்டிருத்தல்வேண்டும் D. . பாராளுமன்ற உறுப்பினர்கள் 251 பேரும் நாட்டில்இருக்கும் விகிதாசாரத்திற்கேற்ப தெரிவு செய்யப்படவேண்டும். E. . தெரிவுகள் விகிதாசார முறை மூலம் அல்லதுதொகுதிவாரியும் விகிதாசாரமும் கலந்த முறையில்அமைத்தல் வேண்டும்…