- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எலும்பை பலவீனப்படுத்தும் உணவுகள்..!

    எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அதற்கு கால்சியம் சத்துக்கள் அவசியம். ஆனால் நாம் அன்றாடம் உண்ணும் சில உணவுகளால் அந்த கால்சியம் சத்து எலும்புகளுக்கு கிடைக்காமல் போகிறது. இது நீடித்தால், பின் எலும்புகளின்...

மெஸ்சி 300 கோல்கள் அடித்து சாதனை படைத்தார்!

  அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ஸ்பெயினின் லா லிகா போட்டியில் ஸ்போர்ட்டின் கிஜோன் அணிக்கு எதிராக அவர்...

எனது 99 சதவீத பந்து வீச்சுகள் சரியான அளவிலேயே உள்ளன :சயீத் அஜ்மல்

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல்.  சந்தேகத்திற்குரிய முறையில் பந்து வீசுகிறார் என கடந்த 2014ம் ஆண்டு போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அதுவரை அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முக்கிய...

அடுத்த மாதம் கியூபா செல்லும் அமெரிக்க அதிபர் ஒபாமா!

  அமெரிக்கா, கியூபா ஆகிய 2 நாடுகள் இடையே அரை நூற்றாண்டு காலமாக பகைமை நிலவி வந்தது. இப்போது அவ்விரு நாடுகள் பகைமைக்கு விடை கொடுத்துவிட்டு உறவுக்கு நட்புக்கரம் நீட்டி உள்ளன. தூதரக உறவும்...

‘இனப்படுகொலையாளி மைத்திரி’ எனக் கோஷமிட்டு ஜெர்மனியில் ஆர்ப்பாட்டம் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆசியா பசுபிக் ஜேர்மன் வணிக சங்கமும், யேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து நடாத்திய " இலங்கை - ஜேர்மன் வணிக பேரவை...

1972ம் ஆண்டைய குடியரசு யாப்பினை தயாரிப்பதற்கு அரசியல் நிர்ணய சபை ஏன் தேவைப்பட்டது?

ஓட்டமாவாடி அஹமட் இர்ஸாட்   அரசியல் அமைப்பு சட்ட மாற்றம் பாகம் - 4.வை.எல்.எஸ்.ஹமீட் வரலாற்று பின்னணி-  சோல்பரி அரசியல் யாப்பு (Soulbury Constitution) ----------------------------------------------------   1946ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி சோல்பரி யாப்பு பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த யாப்பின் பிரகாரம் சட்டவாக்க சபை அதாவது பாராளுமன்றம் மூன்று பிரிவுகளை கொண்டிருக்கும் 01- ஆளுனர் நாயகம் (Governor General)  02- மேல் சபை (Senate) (30 அங்கத்தவர்கள் - இதில் 15 பேர் பிரதிநிதிகள் சபையினால் தெரிவு செய்யப் படுபவர், 15 ஆளுனர் நாயகத்தினால் நியமிக்கப் படுபவர்) 03- பிரதி நிதிகள் சபை (House...

அஸார்தீன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் !

   இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தேசிய இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஸார்தீன் அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை கொழும்பு 02, நவம் மாவத்தையிலுள்ள இலங்கை வர்த்தக கூட்டுத்தாபன தலைமையகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். மிகுந்த துடி...

மன்சூர் தலைமையில் நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் !

எம்.எம்.ஜபீர்  நாவிதன்வெளி பிரதேச  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத் தலைவருமான எம்.ஜ.எம்.மனசூர் தலைமையில் நாவிதன்வெளி பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இன்று (18) நடைபெற்றது. இதன்போது...

பொன்சேகா நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு !

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஐ.தே.க.வின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.  சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜெப்ரி அழகரட்ணம் தெரிவு !

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக சட்டத்தரணி அமல் ரந்தெனிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2016-2017 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளரை தெரிவு செய்யும்...

Latest news

- Advertisement -spot_img