- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

1380 கோடி ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கக்கூடியதுமான ஐந்து பரிமாண குறுந்தகடு உருவாக்கம் !

பிரிட்டன் விஞ்ஞானிகள் 360 டெராபைட் மின்னணுத் தகவல்களை உள்ளடக்கக்கூடியதும் 1380 கோடி ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கக்கூடியதுமான ஐந்து பரிமாண குறுந்தகடு (5D data storage) ஒன்றினை உருவாக்கியுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த செளதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கண்ணாடி மின்னணுவியல்...

25 வீடுகளைக் கொண்ட ஊடகவியலாளர் வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட உள்ளது :சஜித் பிரேமதாச

அஷ்ரப் ஏ சமத் 24 மாவட்டங்களிலும்  25 வீடுகளைக் கொண்ட   ஊடகவியலாளா் வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட உள்ளது. இதற்காக ஊடகவியலாளா் ஒருவருக்கு  10  போ்ச் காணித்துண்டென்று இலவசமாக வழங்கப்பட்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிாகர...

தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்க சவுதியில் நடந்த 10 மணிநேர ஆபரேஷன் வெற்றி!

சிரியாவைச் சேர்ந்த தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளை பிரிப்பதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற சிக்கலான ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.   சிரியாவைச் சேர்ந்த டுக்யா...

வெளிநாடுகள் எவற்றில் இருந்தும் சி.எஸ்.என் தொலைக்காட்சிக்கு பணம் கிடைக்கவில்லை: உதய கம்மன்பில

யோஷித்த ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது எனவும் அது அரசியல் பழிவாங்கல் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.  2006ம் ஆண்டு...

ஜெர்மனியின் சென்சியூலர் ஏஞ்சலா மேர்கலை சந்தித்துள்ள ஜனாதிபதி !

ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மன் நாட்டின் சென்சியூலர் ஏஞ்சலா மேர்கலை சற்று முன்னர் சந்தித்துள்ளார்.  இந்த சந்திப்பு ஜேர்மனியின் பெர்லின் நகரில் இடம்பெற்றுள்ளது.  இதேவேளை ஜேர்மனி பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி...

வடக்கு, கிழக்கு முஸ்லிம் பா.உ. ஒன்றியம் காலத்தின் கட்டாயமாகும்: சேகு இஸ்ஸதீன்

சப்றின் ஜனநாயக விழுமியங்கள் விஸ்தரிக்கப்பட இருக்கும் அரசியலமைப்பு சீர்திருத்த முன் மொழிவுகளுக்கு, வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தரப்பான அதிகாரப் பரவலாக்கம், அதிகார அலகு தொடர்பான ஆணித்தரமான ஆலோசனைகளை முன்வைப்பதற்கு வடக்கு கிழக்கு முஸ்லிம் பாராளுமன்ற...

பொலிவேரியன் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைக்கு முதல்வரின் பிரத்தியேக ஏற்பாடு!

அஸ்லம் எஸ்.மௌலானா சாய்ந்தமருது, பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்டத்தில் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கையை பிரத்தியேகமாக முன்னெடுப்பதற்காக அப்பிரதேச கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு கல்முனை மாநகர சபையினால் குபேட்டா இயந்திரம் ஒன்றை வழங்குவதற்கு மாநகர முதல்வர்-...

எனது உயர்ச்சியில் காழ்ப்புணர்வு கொண்டவர்களே நச்சு எண்ணங்களை மக்களிடம் விதைத்து வருகின்றனர்: ரிசாத்

  ஊடகப்பிரிவு    யுத்தகாலத்தில் கைவிடப்பட்டுக் கிடந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஒட்டுச்சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளத் தொழிற்சாலை, காங்கேசெந்துரை சீமெந்துத் தொழிற்சாலை ஆகியவற்றை மீண்டும் இயங்க வைப்பதற்காக, வடமாகான சபையின் ஒத்துழைப்பை நாடி நிற்கின்றேன்....

விடுமுறைக்காக வந்திருந்தவர் விபத்தில் பலி !

பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை பழைய பிரதான வீதியில் 5ம் கட்டை ஆரையம்பதி -மண்முனை சந்தியில் நேற்று 15 திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் வெளிநாட்டில் இருந்து...

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா !

காலியில் இருந்து -பழுலுல்லாஹ் பர்ஹான்  இலங்கையின் தென் மாகாணத்த்தில் காலி மாவட்டத்தில் ஹிரிம்புர குறுக்கு வீதியில் அமையப்பெற்றுள்ள  காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி 18 வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில் தனது 5வது...

Latest news

- Advertisement -spot_img