- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நான் முழுமையான உடல் தகுதியுடன் உள்ளேன்: முகமது சமி

    இந்திய அணியின் நீண்ட நாள் பிரச்சனைகளில் ஒன்று, தரமான வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது. சிறப்பாக பந்து வீசி வந்த முகமது சமி காயம் காரணமாக பல மாதமாக அணியில் இடம்பெறாமல் போனது இந்திய...

அதிகமாக கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புண்டு !

  ஒரு சிலர் எப்பொழுது பார்த்தாலும்  சிடு சிடு முகத்துடன் கோபத்துடனே இருப்பார்கள். இது போன்ற நபர்களுக்கு மாரடைப்பு எளிதில் தாக்கி மரணம் சம்பவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கோபத்தினால் படிக்கும் மாணவர்களுக்கும் கூட...

டோனால்டு டிரம்ப் அடுத்த அமெரிக்க அதிபராக வாய்ப்பில்லை: ஒபாமா

அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு அடைய உள்ள நிலையில், அங்கு நவம்பர் மாதம் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட டோனால்ட்...

(VIDEO) துருக்கி தலைநகரில் ராணுவ வீரர்களை குறி வைத்து கார் வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி !

  துருக்கி தலைநகர் அங்காராவில் நிகழ்த்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.  இது கார் வெடிகுண்டு தாக்குதல் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் வீரர்களுக்கு வரவேற்பு !

ஹாசிப் யாஸீன்   இந்தியா குவாகத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி அசாம்விமான நிலையத்திலிருந்து விசேட  விமானத்தின் மூலம் நாடு திரும்பிய விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான விளையாட்டு வீரர்கள், அதிகாரிகளை கட்டுநாயக்காவிமான நிலையத்தில் வைத்து பெற்றோலிய கனிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தலைமையிலானபாராளுமன்ற உறுப்பினர்களான ராஜ கர்ணா, இஷாக் ரஹ்மான் உள்ளிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின்அதிகாரிகள் சகிதம் வரவேற்றனர்.   இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்திம வீரக்கொடி, நடைபெற்று முடிந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அதிக பதக்கங்களைப் பெற்றுசாதனை படைக்க காரணமாக இருந்த எமது நாட்டு வீர, வீராங்கனைகளை பாராட்டுவதோடு இதற்கு களம்அமைத்துக் கொடுத்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி  ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள் அனைவரையும்பாராட்டுகின்றேன் எனத் தெரிவித்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஹரீஸ், தெற்காசிய விளையாட்டு போட்டியில் எமது நாட்டு வீரர்கள் 186 பதக்கங்களைப் பெற்று புதிய சாதனைஒன்றினை படைத்துள்ளனர். இச்சாதனையினை படைத்த எமது நாட்டு வீர, வீராங்கனைகளையும்இவர்களுக்கு தகுந்த பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர்களையும் எமது வீரர்களுக்கான வசதி வாய்ப்புக்களைஏற்படுத்திக் கொடுத்த அமைச்சின் அதிகாரிகளையும் பாராட்டுகின்றேன்.  விளையாட்டுப் போட்டி ஒன்றில் இலங்கை அதிகூடிய பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்ததையிட்டுவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் என்ற ரீதியில் பெருமையடைகின்றேன்.  இவ்விலக்கினை அடைவதற்கு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றேன். இலங்கை விளையாட்டுத்துறை மூலம் சர்வதேசத்தில் புகழை எட்டியுள்ளதுடன் எமது நாட்டைசர்வதேசத்தை திரும்பிக் பார்க்கவும் வைத்துள்ளது. இதன் மூலம் எமது நாட்டுக்கு எதிர்காலத்தில் பல்வேறுநன்மைகள் சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இந்த வருடம் நடத்த முடியாது : லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன !

  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இந்த வருடம் நடத்த முடியாது என, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எல்லை நிர்ணய ஆணைக்குழுவின்...

உத்தேச அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பான மக்கள் கருத்து கணிப்பு !

எம்.ரீ.ஹைதர் அலி குருநாகலை மாவட்டத்திற்கான உத்தேச அரசியல் யாப்பு மாற்றம் பற்றிய பொதுமக்கள் கருத்து கணிப்பீடு குருநாகல் மாவட்ட செயலகத்தில் 2015.02.15, 16ஆந்திகதிகளில் (திங்கள், செவ்வாய்) மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தலைமையில் இடம்...

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் யோசித்த கடற் படையிலிருந்து பணி நீக்கப்படுவார் !

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் யோசித் ராஜபக்ஸ கடற் படையிலிருந்து பணி நீக்கப்படுவார் என கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.சீ.எஸ்.என் தொலைக்காட்சி மோசடி தொடர்பில் யோசித கைது செய்யப்பட்டு விளக்க  மறியலில் வைக்கப்பட்டுள்ளார். நிதிச்...

அக்கரைப்பற்று மக்களின் சொத்துக்களை அபகரிப்புச் செய்த பைசால்காசிம் எவ்வாறு தலைமை வகிக்க முடியும்?

சப்றின்  அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணை தலைவராக உள்ள பிரதி அமைச்சர் பைசல்  காசீம், அக்கரைப்பற்று அபிவிருத்தி குழுவிற்கும் தலைவராக இருக்கின்றார். அக்கரைப்பற்று பிரதேசம் பெரும்பான்மையாக  பைசல் காசிம் தெரிவாகியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை...

Latest news

- Advertisement -spot_img