- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமைச்சர் ரவூப் ஹக்கீம் – மலேசியத் தூதுவர் சந்திப்பு !

  ஷபீக் ஹுஸைன்   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்; ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள இலங்கைக்கான மலேசியா தூதுவர் அஸ்மி ஸைனுதீன் அவர்களை இன்று (11) அமைச்சரின்   வாசஸ்தலத்தில் சந்தித்து  கலந்துரையாடினார். அவ்வேளை  மலேசிய...

”பாகிஸ்தானிலிருந்து நேரடியாக சதொச நிலையத்திற்கு தீர்வையற்ற முறையில் பாஸ்மதி அரிசி” !

      பாகிஸ்தானிலிருந்து சுங்கத்தீர்வையற்ற முறையில் ஆறாயிரம் மெற்றிக் தொன் பாஸ்மதி அரிசியை கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு (சதொச) நேரடியாக வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு...

பஹ்ரைனில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு சேவைக்கு பஹ்ரைன் இளவரசர் பாராட்டு !

முனவ்வர் எ காதர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின் ஹமட் அல் கலீபாக்கும் இடையே சமீபத்தில் பஹ்ரைனில்;  இடம்பெற்ற உயர் மட்ட சந்திப்பு இரு நாடுகளுக்கும்...

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பை பத்தாவது தடவையாகவும் தவிர்த்த ராஜித!

அமைச்சர் ராஜிதவால் பத்தாவது தடவையாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. பத்தாவது தடவையும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அழைப்பை சுகாதார அமைச்சர் ராஜித தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த கால ஆட்சியின் போது...

இலங்கையின் 29ஆம் சட்ட மா அதிபராக ஜெனரல் ஜயந்த ஜயசூரிய இன்று பதவிப் பிரமாணம்!

இலங்கையின் 29ஆம் சட்ட மா அதிபராக சிரேஸ்ட சொலிசுட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜயந்த ஜயசூரிய பதவிப் பிரமாணம் செய்து...

கோத்தபாயவிற்கு 4 யானைக்குட்டிகளை வழங்கியது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம் !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆணையொன்றின் மூலம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு 4 யானைக்குட்டிகளை வழங்கியது தொடர்பாக குற்றப்புலானய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு...

காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களின் பயண நேரம் அதிகரிக்கும் !

காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பாவில் இருந்து அட்லாண்டிக் கடலைக் கடந்து செல்லும் விமானங்களின் பயண நேரம் அதிகரிக்கும் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் குழு ஒன்றின் ஆய்வு கூறியுள்ளது. வெப்பநிலையில் ஏற்படக்கூடிய அதிகரிப்பு கிழக்கு நோக்கி...

காலையில் தூங்கி எழுந்தவுடன் குதிகால் மிகவும் வலிக்கின்றதா?

காலையில் தூங்கி எழுந்தவுடன் கால்களை கீழே வைத்தவுடன் பாதம் அதுவும் குதிகால் மிகவும் வலிக்கின்றதா? காலையில் எழுந்தவுடன் கால்களை கீழே வைக்கவே பயமாக இருக்கின்றதா? அதே போல் வெகுநேரம் உட்கார்ந்திருந்து எழுந்தாலும் இந்த...

தனியார்துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா மேலதிக கொடுப்பனவு!

40 ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த சம்பளம் பெற்றுக் கொள்ளும் தனியார்துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். தனியார்துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு வழங்கும் உத்தேச...

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: நியூ ஹாம்சயரில் டிரம்ப், சாண்டர்ஸ் வெற்றி!

  ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் முதல்கட்டமாக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி...

Latest news

- Advertisement -spot_img