- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சயிட் அல் ஹூசெய்ன், பாதுகாப்பு தரப்பினருடன் இன்றைய தினம் சந்திப்பு !

  இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன், பாதுகாப்பு தரப்பினருடன் இன்றைய தினம் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி உள்ளிட்ட அதிகாரிகளை...

நாளைய தினம் பொன்சேகா சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் !

  மறைந்த அமைச்சரும் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் வெற்றிடத்திற்கு, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின்...

தைவான் நிலநடுக்க பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு !

  தைவான் நாட்டின் தென்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தைவான் அதிபர் மா யிங்-ஜியோ இன்று நேரில் சென்று ஆய்வு செய்து...

“சர்வதேச நீதிமன்றம் வேண்டாம், இராணுவ வீரர்கள் வேட்டையாடப்படுவதை தடைசெய்வோம்” !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமார சிங்க உட்பட மற்றும் பலர் கொழும்பு புறக்கோட்டை சம்புத்தா...

அரசாங்கம் விரைவில் தம்மையும் கைது செய்யலாம் : நாமல் ராஜபக்சே !

அரசாங்கம் விரைவில் தம்மையும் கைது செய்யலாம் என்று ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க தாம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை லுனுகம்வெஹர என்ற இடத்தில்...

தாருஸ்ஸலாமில் விசேட சொற்பொழிவு – இஸ்லாமிய சகோதரத்துவம் !

  அஸ்ஸலாமு அலைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில், அதனது  தலைமையகம் தாருஸ்ஸலாமில் இரு வாரங்களுக்கு ஒரு முறை வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் இடம்பெற்று வருகின்றது அல்ஹம்துலில்லாஹ். இச்சொற்பொழிவுத் தொடர் பலரது வேண்டுகோளின்...

அல்- அக்ரம் விளையாட்டுக் கழகம் கடைசிப் பந்தினை சிக்சராக மாற்றி சம்பியனானது !

ஓட்டமாவடி அஹ்மத் இர்ஷாத்     வீடியோ இறுதி போட்டியின் நிகழ்வு: காத்தான்குடி அல்-பலாஹ் விளையாட்டுக்கழகத்தின் 8ம் ஆண்டின் நிறைவினை ஒட்டி நடாத்தப்பட்ட அணிக்கு ஆறு பேர் ஐந்து ஓவர்களை கொண்ட கிறிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில்...

Latest news

- Advertisement -spot_img