- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கனடா பாராளுமன்றத்தில் சீக்கிய மந்திரி மீது இனவெறி !

  கனடாவை சேர்ந்த சீக்கியர் ஹர்ஜித் சாஜன் (45). இவர் பிரதமர் ஜஸ்டின் டிருடியோ அரசில் ராணுவ மந்திரியாக பதவி வகிக்கிறார். தற்போது கனடா பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த கூட்டத்தில் கேள்வி...

யோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் !

லெப்.யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், ஆராயப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யோசித ராஜபக்சவின் கைது பற்றிய தகவல்களை, தேசிய பாதுகாப்புச் சபைகூட்டத்துக்கு தலைமை தாங்கிய ஜனாதிபதி மைத்திரிபால...

ரிசாட் பதியுதீனை விமர்சித்து கட்டுரை எழுதிய இக்பாலுக்கு ஹக்கீம் , ஹரீஸ் கொடுத்த சன்மானம் !

  எம்.முஹாஜிரீன்     ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு சார்பான இணையதளங்களில் சாய்ந்தமருது இக்பால் என்பவர் அமைச்சர் ரிசாட் பதியுதீனை விமர்சித்து எழுதிய கட்டுரையொன்றுக்கு சன்மானம் ஒன்று கிடைத்துள்ளது. அக்கட்சியின் தேசியத்தலைவர் ரவூப் ஹகீமின் நேரடி பணிப்பின் பேரில்...

ஓட்டமாவடி பிரதே சபையின் செயலாளர் ஷாபிக்கு எதிராக ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு ! (வீடியோ )

  ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் வீடியோ பணிபகிஸ்கரிப்பின் காணொளி:- VIDEO கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் செயலாளராக கடமையாற்றும் எஸ்.எம்.எம்.ஷாபி அவர்களை இடமாற்றம் செய்யுமாறு கோரி பிரதேச சபையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள், சுகாதார ஊழியர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள்...

தகவல் தொடர்பு சாதனங்களின் பாவனையால் மாணவர்களின் கல்வி பாழ்பட அனுமதிக்க முடியாது !

  ஊடகப் பிரிவு     நவீன தொடர்பு சாதனங்களில் தேவைக்கதிகமாக மாணவர்கள் மூழ்கியிருப்பது, கலாச்சார விளுமியங்களிலிருந்து அவர்களது கவனத்தை திசை திருப்புவதுடன், கல்வித் தேடலுக்கான ஆர்வத்தையும் வெகுவாகக் குறையச் செய்யும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...

(வீடியோ) புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு என்ன? : அப்துர் ரஃமான் !

  ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் வீடியோ பொறியலாளர் அப்துர் ரஃமானி உணர்ச்சிமிக்க சுதந்திரதின உரை:- VIDEO எமது நாட்டிலே மூன்று சுதந்திர தினங்கள் மிக முக்கியமாக கொண்டாப்பட வேண்டும். அந்த வகையிலே எவ்வாறு எமது நாட்டினை வெளிநாட்டு...

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை ஓர் தூரநோக்கற்ற செயலாகும் : JHU !

  தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை ஓர் தூரநோக்கற்ற செயலாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சி நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகளில் ஒன்று...

குமார் குணரட்னத்தின் விளக்க மறியல் காலம் நீடிப்பு !

  முன்னிலை சோசலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. வீசா காலாவதியாகி நாட்டில் தங்கியிருந்ததாக குமார் குணரட்னத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். எதிர்வரும் பெப்ரவரி மாதம்...

இன்று முதல் சீகா வைரஸ் தொடர்பான இரத்த மாதிரி பரிசோதனை ஆரம்பம் !

சீகா வைரஸ் தொடர்பான இரத்த மாதிரிகள் பரிசோதனைகள் இன்று முதல் பொரலை வைத்திய ஆராய்ச்சி மையத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பரிசோதனைகளுக்கான இரசாயன திரவியங்கள் மலேசியாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

ஏற்கனவே இருந்த ஒன்று மீள நடைமுறைக்கு வந்துள்ளது, எனவே இது பெரிய விடயமல்ல !

இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,  இது புதியதுமல்ல, அதேவேளை...

Latest news

- Advertisement -spot_img